செல்லம்பட்டி, மதுரை மாவட்டம்

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

செல்லம்பட்டி என்பது (Chellampatti) தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் ஒரு கிராமமாகவும், நிர்வாகத் தலைமையிடமாகவும் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 625514 ஆகும். இதனருகே உள்ள கிராமங்கள் கோவிலாங்குளம் (2 கி.மீ.), கொடிக்குளம் (3 கி.மீ.), திடியன் (4 கி.மீ.), கருமாத்தூர் (4 கி.மீ.) ஆகியவையாகும். இதனருகே அமைந்த நகரங்கள் சோழவந்தான், உசிலம்பட்டி, வாடிப்பட்டி ஆகும். இதன் மேற்கில் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், வடக்கில் வாடிபட்டி ஊராட்சி ஒன்றியம், தெற்கில் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மேற்கில் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் எல்லைகளாக உள்ளன.

விரைவான உண்மைகள் செல்லம்பட்டி, நாடு ...
Remove ads

அமைவிடம்

மதுரை - உசிலம்பட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த செல்லம்பட்டி, மதுரைக்கு மேற்கே 24 கி.மீ. தொலைவிலும்; திருமங்கலத்திலிருந்து 28 கி.மீ. தொலைவிலும், உசிலம்பட்டியிலிருந்து 13 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads