தண்டையார்பேட்டை மெற்றோ நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தண்டையார்பேட்டை மெற்றோ நிலையம் (Tondiarpet metro station) என்பது சென்னை மெற்றோவின் வழித்தடம் 1-ன் விரிவாக்கத்தில் உள்ள ஒரு மெற்றோ தொடருந்து நிலையம் ஆகும். இது நீல வழித்தடத்தில் (சென்னை மெட்ரோ) உள்ள 26 நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையம் தண்டையார்பேட்டை உள்ளிட்ட சென்னையின் பிற வடக்கு பகுதிகளுக்குச் சேவை செய்கிறது.
Remove ads
நிலைய அமைப்பு
ஜி | தெரு நிலை | வெளியே/உள்ளே |
எம் | இடைத்தளம் | கட்டணக் கட்டுப்பாடு, நிலைய முகவர், பயணச்சீட்டு/ அட்டை, கடைகள் |
பி | தளம் 1 தெற்கு நோக்கி |
நோக்கி → சென்னை சர்வதேச விமான நிலையம் அடுத்த நிறுத்தம் தியாகராய கல்லூரி |
தீவு மேடை | கதவுகள் வலதுபுறம் திறக்கும்![]() | ||
தளம் 2 வடக்கு நோக்கி |
நோக்கி ← விம்கோ நகர் அடுத்த நிலையம் புதுவண்ணாரப்பேட்டை |
வரலாறு
இந்த நிலையம் 14 பிப்ரவரி 2021 அன்று நீலத்தடத்தின் வடக்கு விரிவாக்கத்தின் தொடக்கத்துடன் திறக்கப்பட்டது.[1]
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads