தாப்லேஜங் மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

தாப்லேஜங் மாவட்டம்
Remove ads

தாப்லேஜங் மாவட்டம் (Taplejung District) (நேபாளி: ताप्लेजुङ जिल्ला Listen வட கிழக்கு நேபாளத்தின் கோசி மாநிலத்தில் இமயமலையில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தாப்லேஜங் நகரம் ஆகும்.

Thumb
நேபாளத்தின் கோசி மாநிலத்தில் தாப்லேஜங் மாவட்டத்தின் அமைவிடம்

தாப்லேஜங் மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 3646 சதுர கிலோ மீட்டராகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 1,27,461 ஆகும். [1] லிம்பு மொழி, நேபாளி மொழிகள் இங்கு பேசப்படுகிறது. இம்மாவட்டத்தின் வடக்கு பகுதிகள் திபெத் தன்னாட்சிப் பகுதியுடன் எல்லையாக கொண்டது.

Remove ads

புவியியல் தட்ப வெப்பம்

மேலதிகத் தகவல்கள் நேபாளப் புவியியல் மற்றும் தட்ப வெப்பம், உயரம் ...

தாப்லேஜுங் மாவட்டம் நேபாள மாநில எண் 1-இல் வட கிழக்கில் அமைந்துள்ளது. தமூர் ஆறு தாப்லேஜுங் மாவட்டத்தில் பாய்கிறது. உலகின் உயரமான மலைகளில் ஒன்றான கஞ்சஞ்சங்கா மலை இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது. 3794 மீட்டர் உயரத்தில் அமைந்த லிம்பு மக்களின் பதிபாரா தேவி கோயில், இந்து மற்றும் பௌத்தர்களின் புனித தலமாக உள்ளது.

Remove ads

நகராட்சிகளும், கிராம வளர்ச்சி குழுக்களும்

Thumb
தாப்லேஜுங் மாவட்ட்ட கிராம வளர்ச்சிக் குழுக்களின் வரைபடம்
Thumb
ரொடொடெண்டிரோன்
Thumb
கஞ்சஞ்சங்கா மலையின் கொடுமுடி

தாப்லேஜுங் மாவட்டத்தில் 59 கிராம வளர்ச்சி குழுக்கள், கிராமப்புறங்களை நிர்வகிக்கிறது. தாப்லேஜுங் நகராட்சி மாவட்ட நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads