தாய் மாமன் (திரைப்படம்)
1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாய் மாமன் (Thai Maaman) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ் நடித்த இப்படத்தை குருதனபால் இயக்கியிருந்தார்.[1]
Remove ads
நடிகர்கள்
- சத்யராஜ் - இராசப்பன்
- மீனா - மீனாவாக
- கவுண்டமணி- இராசப்பனின் மாமா
- விஜயகுமார் - மீனாவின் அப்பா வேலுசாமி
- மணிவண்ணன் - பரமசிவன்
- வடிவுக்கரசி - இராசப்பனின் அம்மா
- தளபதி தினேஷ் - மது கிடங்கு உரிமையாளர்
- செந்தில்
- பொன்னம்பலம்
- விச்சு விசுவநாத்
- எம். என். நம்பியார் - தமிழக முதல்வராக (அறிவுடை நம்பி)
- மனோபாலா - விருந்தினர் தோற்றம்
- சீதா (மலையாள நடிகை)- இராசப்பன் சகோதரி
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்தார். பாடல் வரிகளை வைரமுத்துவும், காளிதாசனும் இயற்றினர்.[2][3]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads