திருயிந்தளூர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருஇந்தளூர் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு நகரப் பகுதியாகும்.[1][2][3]இது மயிலாடுதுறைக்கு மேற்கே 2.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 23.69 மீ. உயரத்தில், (11.1098°N 79.6418°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு திருஇந்தளூர் அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், திருஇந்தளூர் நகரின் மக்கள்தொகை 6,393 ஆகும். இதில் 3,171 பேர் ஆண்கள் மற்றும் 3,222 பேர் பெண்கள் ஆவர்.[4]
சமயம்
இந்துக் கோயில்கள்
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் பரிமள அரங்கநாதர் கோயில்[5] மற்றும் இராமசாமி கோயில் ஆகிய வைணவக் கோயில்கள் இவ்வூரில் அமைந்துள்ளன.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads