மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி (Mayiladuturai Assembly constituency), மயிலாடுதுறை மாவட்டத்தின் 3 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது பங்குனி 11 (24 மார்ச் 2020) அன்று நாகை (நாகப்பட்டினம்) மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் மயிலாடுதுறை, தொகுதி விவரங்கள் ...
மயிலாடுதுறை | |
---|---|
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 161 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மயிலாடுதுறை |
மக்களவைத் தொகுதி | மயிலாடுதுறை |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 2,45,987[1] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
மூடு
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- மயிலாடுதுறை வட்டம் (பகுதி)
சித்தமல்லி, குறிச்சி, கடுவங்குடி, இளந்தோப்பு, பட்டவர்த்தி, கடம்பாக்கம், முடிகண்டநல்லூர் திருச்சிற்றம்பலம், கடலங்குடி, ஆத்தூர், கேசிங்கன், கிழாய், திருவாளப்புத்தூர், வரதம்பட்டு, தலைஞாயிறு, தலைஞாயிறு 2பீட், சேத்தூர், பொன்மாசநல்லூர், மேலாநல்லூர், வில்லியநல்லூர், தாழஞ்சேரி, நமசிவாயபுரம், பூதங்குடி, காளி 2பீட், காளி 1, ஜவநல்லூர், கொருக்கை, அருவாப்பாடி, கீழமருதாந்தநல்லூர், தர்மதானபுரம், மொழையூர், ஆனதாண்டபுரம், நீடூர், கங்கணாம்புத்தூர், அருள்மொழிதேவன், பாண்டூர், திருமங்கலம், முருகமங்கலம், பொன்னூர், மகராஜபுரம், திருஇந்தளூர், உளுந்தக்குப்பை, மணக்குடி, வெள்ளாளகரம், பண்டாரவாடை, மாப்படுகை, சோழம்பேட்டை, , ஆனைமேலகரம், மூவலூர், சித்தர்காடு, பட்டமங்கலம், மயிலாடுதுறை, நல்லத்துகுடி, செருதியூர், மன்னம்பந்தல், குளிச்சார், கோடங்குடி, அகரகீரங்குடி, கோவங்குடி மற்றும் மறையூர் கிராமங்கள்.
மயிலாடுதுறை (நகராட்சி).
- குத்தாலம் வட்டம் (பகுதி)
ஆலங்குடி, திருமணஞ்சேரி, வாணாதிராஜபுரம், மாதிரிமங்கலம் 51 கடலங்குடி, வில்லியநல்லூர், சேத்திரபாலபுரம் கிராமங்கள்.
மணல்மேடு (பேரூராட்சி) மற்றும் குத்தாலம் (பேரூராட்சி). [2].
Remove ads
வெற்றி பெற்றவர்கள்
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1967 | என். கிட்டப்பா | திமுக | 33,721 | 51.21 | ஜி. என். நாயுடு | காங்கிரசு | 30,379 | 46.14 |
1971 | என். கிட்டப்பா | திமுக | 37,311 | 50.69 | எம். ஆர். கிருஷ்ணப்பா | காங்கிரசு | 36,292 | 49.31 |
1977 | என். கிட்டப்பா | திமுக | தரவு இல்லை | 39.34% | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1980 | என். கிட்டப்பா | திமுக | தரவு இல்லை | 48.89% | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1984 இடைத்தேர்தல் | கே. சத்தியசீலன் | திமுக | தரவு இல்லை | 45.87% | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1984 | எம். தங்கமணி | அதிமுக | தரவு இல்லை | 51.87% | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1989 | ஏ. செங்குட்டவன் | திமுக | தரவு இல்லை | 42.73% | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1991 | எம். எம். எஸ். அபுல் ஹசன் | இதேகா | தரவு இல்லை | 55.34% | தரவு இல்லை | திமுக | தரவு இல்லை | தரவு இல்லை |
1996 | எம். எம். எஸ். அபுல் ஹசன் | தமாகா | தரவு இல்லை | 58.50% | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
2001 | ஜெகவீரபாண்டியன் | பாஜாக | தரவு இல்லை | 49.51% | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
2006 | சு. இராஜகுமார் | இ.தே.கா | தரவு இல்லை | 55.04% | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
2011 | ஆர். அருள்செல்வன் | தேமுதிக | 63,326 | 44.64% | ராஜ்குமார் | இதேகா | 60,309 | 42.52% |
2016 | வீ. ராதாகிருஷ்ணன் | அதிமுக | 70,949 | 42.44% | குத்தாலம் க. அன்பழகன் | திமுக | 66,171 | 39.58% |
2021 | சு. இராஜகுமார் | இதேகா[3] | 73,642 | 42.17% | சித்தமல்லி பழனிச்சாமி | பாமக | 70,900 | 40.60% |
மூடு
Remove ads
தேர்தல் முடிவுகள் விவரம்
2021
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | சு. இராஜகுமார் | 73,642 | 42.17% | புதியவர் | |
பாமக | அ. பழனிசாமி | 70,900 | 40.60% | +32.83 | |
நாம் தமிழர் கட்சி | கே. காசிராமன் | 13,186 | 7.55% | +6.56 | |
அமமுக | ஆர்.கே.அன்பரசன் கோமல் | 7,282 | 4.17% | புதியவர் | |
மநீம | என். இரவிச்சந்திரன் | 5,933 | 3.40% | புதியவர் | |
நோட்டா | நோட்டா | 1,067 | 0.61% | -0.39 | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 2,742 | 1.57% | -1.26% | ||
பதிவான வாக்குகள் | 174,640 | 71.00% | -1.41% | ||
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 129 | 0.07% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 245,987 | ||||
அஇஅதிமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 0.15% |
மூடு
2016
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | வீ. ராதாகிருஷ்ணன் | 70,949 | 42.02% | புதியவர் | |
திமுக | க.அன்பழகன் | 66,171 | 39.19% | புதியவர் | |
பாமக | அ. அய்யப்பன் | 13,115 | 7.77% | புதியவர் | |
தேமுதிக | ஆர். அருள்செல்வன் | 12,294 | 7.28% | -37.36 | |
பா.ஜ.க | சி. முத்துக்குமாரசாமி | 1,926 | 1.14% | -1.82 | |
நோட்டா | நோட்டா | 1,688 | 1.00% | புதியவர் | |
நாம் தமிழர் கட்சி | ஜே. சாகுல் அமீது | 1,672 | 0.99% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 4,778 | 2.83% | 0.70% | ||
பதிவான வாக்குகள் | 168,856 | 72.40% | -4.28% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 233,224 | ||||
தேமுதிக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | -2.63% |
மூடு
2011
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தேமுதிக | ஆர். அருள்செல்வன் | 63,326 | 44.64% | +42.67 | |
காங்கிரசு | எஸ். ராஜகுமார் | 60,309 | 42.52% | -3.75 | |
சுயேச்சை | பி. மணிமாறன் | 6,023 | 4.25% | புதியவர் | |
பா.ஜ.க | ஜி. சேதுராமன் | 4,202 | 2.96% | +1.81 | |
சுயேச்சை | எசு. மதியழகன் | 1,678 | 1.18% | புதியவர் | |
இஜக | எசு. கே. ஜெயராமன் | 1,002 | 0.71% | புதியவர் | |
சுயேச்சை | டி. முருகன் | 963 | 0.68% | புதியவர் | |
பசக | எம். மைதிலி | 790 | 0.56% | +0.02 | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 3,017 | 2.13% | 0.76% | ||
பதிவான வாக்குகள் | 184,990 | 76.68% | 4.01% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 141,847 | ||||
காங்கிரசு இடமிருந்து தேமுதிக பெற்றது | மாற்றம் | -1.62% |
மூடு
2006
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | சு. இராஜகுமார் | 53,490 | 46.27% | புதியவர் | |
மதிமுக | மு. மகாலிங்கம் | 51,912 | 44.90% | புதியவர் | |
சுயேச்சை | டி. ராஜேந்தர் | 4,346 | 3.76% | புதியவர் | |
தேமுதிக | பி. தவமணி | 2,277 | 1.97% | புதியவர் | |
பா.ஜ.க | பி. வாசுதேவன் | 1,327 | 1.15% | -48.36 | |
பசக | பி. முத்துசாமி | 624 | 0.54% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 1,578 | 1.36% | -1.00% | ||
பதிவான வாக்குகள் | 115,612 | 72.67% | 12.14% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 159,101 | ||||
பா.ஜ.க இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -3.24% |
மூடு
2001
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | ஜெகவீரபாண்டியன் | 51,303 | 49.51% | புதியவர் | |
அஇஅதிமுக | ஆர். செல்வராஜ் | 48,851 | 47.14% | புதியவர் | |
சுயேச்சை | ஆர். மதன்மோகன் | 1,434 | 1.38% | புதியவர் | |
சுயேச்சை | பொன் பிரபாகரன் | 587 | 0.57% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 2,452 | 2.37% | -31.08% | ||
பதிவான வாக்குகள் | 103,626 | 60.53% | -10.47% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 171,477 | ||||
தமாகா இடமிருந்து பா.ஜ.க பெற்றது | மாற்றம் | -8.99% |
மூடு
1996
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தமாகா | எம். எம். எஸ். அபுல் ஹசன் | 60,522 | 58.50% | புதியவர் | |
காங்கிரசு | இராம சிதம்பரம் | 25,918 | 25.05% | -30.29 | |
பாமக | கே. இராமகிருஷ்ணன் | 8,768 | 8.47% | புதியவர் | |
மதிமுக | எம். மகாலிங்கம் | 4,614 | 4.46% | புதியவர் | |
சுயேச்சை | ஆர். மாரிமுத்து | 1,103 | 1.07% | புதியவர் | |
சுயேச்சை | வி. குபேந்திரன் | 697 | 0.67% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 34,604 | 33.45% | 9.79% | ||
பதிவான வாக்குகள் | 103,459 | 71.00% | 1.78% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 151,914 | ||||
காங்கிரசு இடமிருந்து தமாகா பெற்றது | மாற்றம் | 3.16% |
மூடு
1991
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | எம். எம். எஸ். அபுல் ஹசன் | 54,516 | 55.34% | +27.43 | |
திமுக | ஏ. செங்கூட்டுவன் | 31,208 | 31.68% | -11.05 | |
பாமக | கே. பெரியசாமி | 11,779 | 11.96% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 23,308 | 23.66% | 8.84% | ||
பதிவான வாக்குகள் | 98,510 | 69.22% | 2.94% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 146,043 | ||||
திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 12.61% |
மூடு
1989
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | ஏ. செங்குட்டவன் | 36,793 | 42.73% | -4.55 | |
காங்கிரசு | எம். எம். எஸ். அபுல் ஹசன் | 24,034 | 27.91% | புதியவர் | |
அஇஅதிமுக | எசு. ஆர். ஜி. இராஜாராம் | 14,040 | 16.30% | -35.56 | |
சுயேச்சை | பி. முத்துசாமி | 5,325 | 6.18% | புதியவர் | |
அஇஅதிமுக | எம். தங்கமணி | 3,791 | 4.40% | -47.46 | |
பா.ஜ.க | வி. சுப்பராயன் | 1,777 | 2.06% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 12,759 | 14.82% | 10.23% | ||
பதிவான வாக்குகள் | 86,110 | 66.28% | -13.43% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 131,627 | ||||
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -9.14% |
மூடு
1984
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | எம். தங்கமணி | 47,119 | 51.87% | +3.84 | |
திமுக | கே. சத்தியசீலன் | 42,948 | 47.28% | -1.62 | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 4,171 | 4.59% | 3.72% | ||
பதிவான வாக்குகள் | 90,846 | 79.71% | 8.71% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 116,888 | ||||
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 2.97% |
மூடு
1980
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | என். கிட்டப்பா | 37,671 | 48.89% | +9.56 | |
அஇஅதிமுக | பால வேலாயுதம் | 37,001 | 48.03% | +24.7 | |
சுயேச்சை | கே. பி. அன்பழகன் | 1,724 | 2.24% | புதியவர் | |
சுயேச்சை | எசு. சந்தானம் | 649 | 0.84% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 670 | 0.87% | -10.46% | ||
பதிவான வாக்குகள் | 77,045 | 70.99% | -0.97% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 109,869 | ||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | 9.56% |
மூடு
1977
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | என். கிட்டப்பா | 29,829 | 39.34% | -11.35 | |
காங்கிரசு | எம். எம். எஸ். அபுல் ஹசன் | 21,237 | 28.01% | -21.3 | |
அஇஅதிமுக | பால வேலாயுதம் | 17,687 | 23.33% | புதியவர் | |
ஜனதா கட்சி | எசு. சோமசுந்தரம் | 7,071 | 9.33% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 8,592 | 11.33% | 9.95% | ||
பதிவான வாக்குகள் | 75,824 | 71.96% | -6.64% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 106,786 | ||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | -11.35% |
மூடு
1971
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | என். கிட்டப்பா | 37,311 | 50.69% | -0.52 | |
காங்கிரசு | எம். ஆர். கிருஷ்ணப்பா | 36,292 | 49.31% | +3.17 | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 1,019 | 1.38% | -3.69% | ||
பதிவான வாக்குகள் | 73,603 | 78.60% | -2.37% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 95,836 | ||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | -0.52% |
மூடு
1967
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | என். கிட்டப்பா | 33,721 | 51.21% | +16.72 | |
காங்கிரசு | ஜி. என். நாயுடு | 30,379 | 46.14% | -4.96 | |
சுயேச்சை | இலட்சுமணன் | 938 | 1.42% | புதியவர் | |
சுயேச்சை | பி. பாலகிருஷ்ணன் | 807 | 1.23% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 3,342 | 5.08% | -11.53% | ||
பதிவான வாக்குகள் | 65,845 | 80.97% | -2.12% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 84,176 | ||||
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 0.11% |
மூடு
1962
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | ஜி. நாராயணசாமி நாயுடு | 37,362 | 51.10% | +20.29 | |
திமுக | பழனிசாமி நாடார் | 25,220 | 34.49% | புதியவர் | |
இந்திய கம்யூனிஸ்ட் | ஞானசம்பந்தம் | 8,163 | 11.16% | -1.67 | |
சுதந்திரா | அங்கப்பன் | 2,373 | 3.25% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 12,142 | 16.61% | 2.32% | ||
பதிவான வாக்குகள் | 73,118 | 83.09% | -4.10% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 91,209 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | 20.29% |
மூடு
1957
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | ஜி. நாராயணசாமி நாயுடு | 49,188 | 30.81% | 17.31% | |
இந்திய கம்யூனிஸ்ட் | எம். காத்தமுத்து | 20,498 | 12.84% | ||
சுயேச்சை | கே. கிருஷ்ணமூர்த்தி | 12,061 | 7.55% | ||
சுயேச்சை | பி. வெங்கடகிருஷ்ணன் | 9,564 | 5.99% | ||
சுயேச்சை | ஜி. பரமானந்தம் | 8,222 | 5.15% | ||
சுயேச்சை | ஏ. வேலு | 4,137 | 2.59% | ||
சுயேச்சை | டி. ராமு | 2,232 | 1.40% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 28,290 | 17.97% | |||
பதிவான வாக்குகள் | 1,59,660 | 87.19% | -23.83% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 1,83,122 | ||||
சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 2.58% |
மூடு
1952
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சுயேச்சை | கே. ஆர். சம்பந்தன் | 47,323 | 28.23% | ||
காங்கிரசு | கே. பிச்சை | 22,623 | 13.50% | 13.50% | |
சுயேச்சை | எம். எசு. பொன்னுசாமி ஐயர் | 17,105 | 10.20% | ||
இந்திய கம்யூனிஸ்ட் | என். காத்தமுத்து | 12,251 | 7.31% | ||
இகுக | ஐ. பி. எசு. மணி | 9,180 | 5.48% | ||
சுயேச்சை | சித்தா சங்கரானந்தா | 3,649 | 2.18% | ||
வெற்றி வாக்கு வேறுபாடு | 24,700 | 14.27% | |||
பதிவான வாக்குகள் | 1,67,623 | 111.02% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 1,50,988 | ||||
சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி) |
மூடு
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads