தேசிய நெடுஞ்சாலை 136 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 136, பொதுவாக தே. நெ. 136 எனக் குறிப்பிடப்படுகிறது. இது தமிழ்நாட்டில் செல்லும் இந்த From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய நெடுஞ்சாலை 136 (National Highway 136 (India)), பொதுவாக தே. நெ. 136 எனக் குறிப்பிடப்படுகிறது. இது தமிழ்நாட்டில் செல்லும் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலையாகும்.[1][2][3] இது இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலை 36-ன் இரண்டாம் பாதையாகும்.[4] தே. நெ. 136 இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைக் கடந்து செல்கிறது.[5]

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...

மாநில நெடுஞ்சாலை 157ஆனது தேசிய நெடுஞ்சாலை 136 ஆக தரம் உயர்த்தப்பட்டது.[6]

Remove ads

வழித்தடம்

தஞ்சாவூர், திருவையாறு,திருமானூர், அரியலூர், குன்னம், பேரளி, பெரம்பலூர் புறவழி,எசனை ஊராட்சி,வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், வீரகனூர், தெடாவூர், நடுவாலூர், ஆத்தூர் புறவழிச்சாலை.[3][5]

சந்திப்புகள்

தே.நெ. 36 தஞ்சாவூர் அருகில் முனையம்[3]
தே.நெ. 81 கீழப்பழூர்
தே.நெ. 38 பெரம்பலூர்
தே.நெ. 79 ஆத்தூர் அருகில் முனையம்[3]

விரிவாக்கம்

  • தேசிய நெடுஞ்சாலை 136ன் பகுதியான திருவையாறு நகரத்தில் 6 கி.மீ நீளமுள்ள நான்கு வழிச் சுற்றுச்சாலை ரூ.191.30 கோடியில் கட்டப்படுகின்றது.[7]


மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads