தேசிய நெடுஞ்சாலை 23 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 23 (தே. நெ. 23)(National Highway 23 (India)) என்பது இந்தியாவின் முதன்மையான தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] தேசிய நெடுஞ்சாலை 23 முழுக்க முழுக்க இராசத்தான் மாநிலத்தில் கிழக்கு-மேற்கு திசையில் செல்கிறது.[2]
Remove ads
பாதை

தேசிய நெடுஞ்சாலை 23 இராசத்தான் மாநிலத்தில் உள்ள கோதுன், லால்சோட், கரௌலி, பாரி, துல்பூர் ஆகிய நகரங்களை இணைக்கிறது.[3]
சந்திப்புகள்
தே.நெ. 52 முனையம் கோதுன் அருகில்
தே.நெ. 148 லால்சாத் அருகில்
தே.நெ. 148N லால்சாத் அருகில்
தே.நெ. 123 தோல்பூர் அருகில்
தே.நெ. 44 முனையம் தொளல்பூர் அருகில்
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads