தேசிய நெடுஞ்சாலை 383 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய நெடுஞ்சாலை 383 (National Highway 383 (India)), பொதுவாக தே. நெ. 383 என்று அழைக்கப்படுவது இந்தியாவில் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இது தேசிய நெடுஞ்சாலை 83ன் துணைச் சாலை ஆகும்.[2] தே. நெ. 383 இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைக் கடந்து செல்கிறது.[3][4] இச்சாலைக் கொட்டாம்பட்டியிலிருந்து காரைக்குடி வரை தேசிய நெடுஞ்சாலையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.[5]

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...
Remove ads

வழித்தடம்

திண்டுக்கல், கொசவபட்டி, சாணார்பட்டி, கோபால்பட்டி, நத்தம்,Erakkapatti, சமுத்திரப்பட்டி, கொட்டாம்பட்டி, திருப்பத்தூர், காரைக்குடி[1][5]

சந்திப்புகள்

தே.நெ. 83 முனையம் திண்டுக்கல் அருகில்[1]
தே.நெ. 785 நத்தம் அருகில்
தே.நெ. 38 கொட்டாம்பட்டி அருகில்[1]
தே.நெ. 536 முனையம் காரைக்குடி அருகில்[5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads