தேசிய நெடுஞ்சாலை 38 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 38 (National Highway 38 (India)(NH 38 ) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை முழுக்க முழுக்க தமிழ்நாட்டிலேயே செல்கிறது.[1]
தேசிய நெடுஞ்சாலை 38 வேலூரில் தொடங்கி தூத்துக்குடியில் முடிவடைகிறது.[2] இது தமிழகத்தின் முக்கிய நகரங்கள் வழியாகச் செல்கிறது.[3][4] இந்நகரங்கள் (வேலூரிலிருந்து தூத்துக்குடி வரை) போளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர், திருச்சி, மேலூர், மதுரை, அருப்புக்கோட்டை, எட்டயபுரம் ஆகியன.[5]
Remove ads
காலக்கோடு
முன்பு இந்த தேசிய நெடுஞ்சாலை 234 என்று பெயரிடப்பட்டிருந்தது.[6]
விரிவாக்கம்
06 மார்ச் 2019 அன்று, பாரதப் பிரதமர் நரேந்திர மோதி தே.நெ 38ன் 122கி.மீ நீளத்திற்கான வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் வழியே செல்லும் இரண்டு வழிச் சாலையை பக்கச்சாலையுடன் கூடிய இரண்டு வழிச்சாலையாக மேம்படுத்து(Paved shoulder with two lane) நாட்டிற்கு அர்பணித்தார்.[7][8]
மேற்கோள்கள்
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads