நாடாளுமன்ற நிலைக்குழுக்கள்

நாடாளுமன்றத்தின், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் உறுப்பினர்களைக் கொண்ட குழு From Wikipedia, the free encyclopedia

Remove ads

நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் (Standing committee), இந்திய நாடாளுமன்றத்தின், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டது.[1]

ஆண்டுதோறும் மக்களவைத் தலைவர் அல்லது மாநிலங்களவைத் தலைவர் ஆகியவர்களால் தேர்தல் அல்லது நியமன முறையில் நாடாளுமன்ற குழு உருவாக்கப்படுகிறது.[1]

நாடாளுமன்றக் குழு இரு வகைப்படும். அதில் ஒன்று நிலைக்குழு மற்றொன்ரு தற்காலிக் குழு ஆகும்.

  • நாடாளுமன்ற நிலைக்குழு ஆண்டுதோறும் அமைக்கப்படுகிறது.
  • தற்காலிகக் குழுகள் குறிப்பிட்ட செயலுக்காக நிறுவப்படுகிறது. செயல்கள் முடிவுற்ற பின் தற்காலிகக் குழு தானகவே கலைந்து விடும்.
Remove ads

நாடாளுமன்றத்தின் குழுக்கள்

  1. பொது கணக்குக் குழு (இந்தியா)
  2. மதிப்பீட்டுக் குழு
  3. பொதுத்துறை நிறுவனங்களுக்கான குழு

நாடாளுமன்ற குழுக்களின் வகைகள்

நாடாளுமன்றக் குழுக்கள் கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது.

நாடாளுமன்றக் குழுக்களின் பணிகள்

நாடாளுமன்றக் குழுக்களின் பணிக்கேற்ப, குழுக்கள் கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது.[5][6][7]

  • விசாரணைக் குழுக்கள்
  • பரிசீலனை மற்றும் கட்டுப்படுத்தும் குழுக்கள்
  • அவையின் அன்றாட விவகாரங்களை கவனிக்கும் குழுக்கள்
  • நாடாளுமன்ற அவைகளின் பராமரிப்புக் குழுக்கள்
  • சட்ட முன் வடிவை நிறைவேற்றும் குழுக்கள்
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads