பாலோப்சிசு இம்பிரிகேட்டா

From Wikipedia, the free encyclopedia

பாலோப்சிசு இம்பிரிகேட்டா
Remove ads

பாலோப்சிசு இம்பிரிகேட்டா (தாவர வகைப்பாட்டியல்: Phaulopsis imbricata) என்ற புதர் வகைத் தாவரம் ஆப்பிரிக்காவின் தாவரவளத்தில் அமைந்துள்ளது.[2] இது இமயமலை உரூலியா (Himalayan ruellia) எனவும் அழைக்கப்படுகிறது. இதன் இலைகள் எதிர் இலைகளாவும், இரண்டிரண்டாக அமைந்துள்ளன. ஒரு இணை இலைகளை விட, அடுத்த இலை இணை பெரியதாக இருக்கின்றன.[3] அடிப்புற இலைகள் ஒரே அளவிலும் காணப்படுகின்றன.

விரைவான உண்மைகள் பாலோப்சிசு இம்பிரிகேட்டா, காப்பு நிலை ...
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads