பிராக்சினஸ்

தாரப் பேரினம் From Wikipedia, the free encyclopedia

பிராக்சினஸ்
Remove ads

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Fraxinus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

விரைவான உண்மைகள் பிராக்சினஸ், உயிரியல் வகைப்பாடு ...
Thumb
ஐரோப்பாவில் ஆஷ் மரப் பூ
Thumb
குறுகிய-இலைகள் கொண்ட ஆஷ் ( Fraxinus angustifolia )

பிராக்சினஸ் (Fraxinus) என்று அழைக்கப்படுவது ஆலிவ் மற்றும் லைலிக் குடும்பத்தில் உள்ள பூக்கும் தாவரங்களில் ஒரு பேரினமாகும். இதில் நடுத்தரம் முதல் பெரிய மரங்களில் 45-65 இனங்கள் உள்ளன. இதில் பெரும்பாலும் இலையுதிர் இனங்களாகும். இருப்பினும் அயன அயல் வெப்பமண்டலத்தில் பல பசுமைமாறா இனங்களும் உள்ளன. ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்காவின் பெரும்பகுதியில் இந்த இனங்கள் பரவலாக உள்ளன. [2] [3] [4] [5] [6]

இவற்றின் இலைகள் எதிரடுக்கில் (அரிதாக மூன்று வட்ட அமைவு ) உள்ளன. மேலும் பெரும்பாலான இனங்கள் ஓலை வடிவ இலைகளோடு, எழு சிற்றிலைகள் கொண்டுள்ளன. இவற்றின் விதைகள் "இறகுள்ள விதைகள்" என அழைக்கபடுகின்றன. இதன் கனிகள் சமாரா எனப்படும் ஒரு வகை ஆகும்.

Remove ads

சொற்பிறப்பியல்

இந்த மரங்களின் பொதுவான ஆங்கிலப் பெயர், "ash" ஆகும். இது பழைய ஆங்கில æsc க்கு முந்தைய பெயராகும். இது மரத்திற்கான புரோட்டோ-இந்தோ-ஐரோப்பியனுடன் தொடர்புடையது. அதே சமயம் இந்தப் பொதுவான பெயர் இலத்தீன் மொழியில் பிர்ச் மரத்திற்கான சொல்லிலிருந்து உருவானது. இரண்டு சொற்களும் அந்தந்த மொழிகளில் " ஈட்டி " என்று பொருள்பட பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் இந்த மரமானது ஈட்டிக் கம்புகளை செய்ய ஏற்றதாக உள்ளது.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads