பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், தேனி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழ்நாட்டின், தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றிய அமைப்பில் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியமும் ஒன்றாகும்.[4]

இந்தப் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 17 கிராமப் பஞ்சாயத்துக்கள் இடம் பெற்றிருக்கிறது.

Remove ads

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,02,741 ஆகும். அதில் ஆண்கள் 52,232; பெண்கள் 50,509 ஆக உள்ளனர். பட்டியல் சாதி மக்களின் தொகை 26,402 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 13,624; பெண்கள் 12,778ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 342 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 187; பெண்கள் 155 ஆக உள்ளனர்.

கிராம ஊராட்சி

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 கிராம ஊராட்சிகள்:[5]

  1. வடபுதுப்பட்டி
  2. சில்வார்பட்டி
  3. சருத்துப்பட்டி
  4. முதலக்கம்பட்டி
  5. மேல்மங்கலம்
  6. லட்சுமிபுரம்
  7. கீழவடகரை
  8. ஜெயமங்கலம்
  9. ஜல்லிப்பட்டி
  10. குள்ளப்புரம்
  11. ஜி. கல்லுப்பட்டி
  12. எருமலைநாயக்கன்பட்டி
  13. எண்டப்புளி
  14. டி. வாடிப்பட்டி
  15. பொம்மிநாயக்கன்பட்டி
  16. அழகர்நாயக்கன்பட்டி
  17. அ. வாடிப்பட்டி

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads