பேளூர் நாயக்கர்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பேளூர் நாயக்கர்கள் (Nayaks of Belur) இந்தியாவின் கருநாடக மாநிலத்தில், ஹாசன் மாவட்டத்தில், ஐகூர் எனும் ஊரை தலைமையிடமாகக் கொண்டு சிங்கப்பா நாயக்கரால் 1397இல் நிறுவப்பட்ட அரசாகும்.[1] பேளூர் நாயக்கர்கள் துவக்க காலத்தில், விசயநகரப் பேரரசின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள்.[2] விசயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் கி.பி 1565இல் தென் கர்நாடகத்தின் ஹாசன், குடகு பகுதிகளை சுதந்தரமாக ஆண்டனர்.[3] பேளூர் நாயக்கர்கள், ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட தெலுங்கு பலிஜா இன குழுவை சேர்த்தவர்கள் ஆவார்.[4] பேளூர் நாயக்க மன்னன் கிருஷ்ணப்ப நாயக்கரின் உடன் பிறந்த சகோதரரான சூரப்ப நாயக்கர் என்பவர் தமிழ்நாட்டின் செஞ்சி நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.[5]

விரைவான உண்மைகள் பேளூர் நாயக்கர்கள், தலைநகரம் ...
Remove ads

பேளூர் நாயக்கர்களின் பட்டியல்

  • சிங்கப்பா நாயக்கர் (1397 - 1405)
  • மஞ்சய்யா நாயக்கர்
  • வையப்ப நாயக்கர்
  • கிருஷ்ணப்ப நாயக்கர் (1524–1566)
  • வெங்கடாத்ரி நாயக்கர் (1566–1584)
  • கிருஷ்ணப்ப நாயக்கர் (1588 -1625)
  • இலட்சுமணப்பா நாயக்கர் (1588 - 1605)
  • திருமலை நாயக்கர் (1640)
  • வெங்கடாத்ரி நாயக்கர் (1626 -1548)
  • கிருஷ்ணப்ப நாயக்கர் (1548 - 1554)
  • வெங்கடாத்ரி நாயக்கர் (1655 -1670)
  • கிருஷ்ணப்ப நாயக்கர் (1685 - 1692)
  • கிருஷ்ணப்ப நாயக்கர் (1711 - 1712)
  • வெங்கடாத்ரி நாயக்கர் (1708 - 1752)
  • கிருஷ்ணப்ப நாயக்கர் (1755 - 1794)
  • வெங்கடாத்ரி நாயக்கர் (1799 - 1802)
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads