மதுரை மாநகராட்சி மண்டலங்களும் வட்டங்களும்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மதுரை மாநகராட்சியின் நிர்வாக வசதிக்காக மண்டலம் எண் 1, 2, 3 மற்றும் 4 என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1] மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகள் இந்நான்கு மண்டலங்களில் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. மண்டல அலுவலகங்களை நிர்வகிக்க உதவி ஆணையாளர்கள் தலைமையில் அலுவலர்களும், ஊழியர்களும் உள்ளனர்.

மண்டலம் எண் 1 (ZONE I)

வடக்கு மண்டலம் 35.25 சகிமீ பரப்பளவு கொண்டது. மண்டலம் எண் 1-இல் வட்ட எண் 1 முதல் 23 வரை அடங்கியுள்ளது. [2]மண்டல எண் 1-இன் உதவி ஆணையர் அலுவலகம், இரயில்வே காலனி எதிரில், (கென்னட் மருத்துவமனை அருகில்) உள்ளது, இதன் தொலைபேசி எண் 0452 2302140 ஆகும்.

வட்ட எண்களும் பெயர்களும்

  1. சாந்திநகர்
  2. கூடல் நகர்
  3. ஆனையூர்
  4. சம்பந்தர் ஆலங்குளம்
  5. பீபி குளம்
  6. மீனாம்பாள்புரம்
  7. கைலாசபுரம்
  8. விளாங்குடி
  9. தத்தனேரி
  10. ஆரப்பாளையம்
  11. பொன்நகரம்
  12. கிருஷ்ணாபாளையம்
  13. அழகரடி
  14. விஸ்வாசபுரி
  15. மேலப்பொன்நகரம்
  16. இரயில்வே காலனி
  17. எல்லிஸ் நகர்
  18. எஸ். எஸ். காலனி (சோமசுந்தரம் காலனி)
  19. பொன்மேனி
  20. அரசரடி
  21. பெத்தானியாபுரம்
  22. கோச்சடை
  23. விசாலாட்சி நகர்
Remove ads

மண்டலம் எண் 2 (ZONE II)

45.25 சகிமீ பரப்பளவு கொண்ட மண்டலம் எண் 2-இல் 26 வட்டங்கள் கொண்டது. இம்மண்டலத்தில் வார்டு எண் 24 முதல் 49 முடிய 26 வட்டங்கள் உள்ளது. [3] இம்மண்டலத்தின் உதவி ஆனையர் அலுவலகம் கே. புதூர் தொழிற்பேட்டை அருகே உள்ளது. இதன் தொலைபேசி எண் 0452 2536048 ஆகும்.

வட்ட எண்களும் பெயர்களும்

Remove ads

மண்டலம் எண் 3 (ZONE III)

36.66 சகிமீ பரப்பளவு கொண்ட மண்டலம் 3-இல் 25 வட்டங்களைக் கொண்டது. தெற்கு மண்டலம், வட்ட எண் 50 முதல் 74 வரை கொண்டது.[4]இதன் உதவி ஆணையர் அலுவலகம், புது இராமநாதபுரம் சாலை - சேர்மன் முத்துராமய்யர் தெரு சந்திக்கும் இடத்தில் (பழைய தினமணி திரையரங்கம் அருகில்) உள்ளது. இதன் தொலைபேசி எண் 0452 2321121 ஆகும்.

வட்ட எண்களும் பெயர்களும்

  • 50 சுவாமி சன்னதி
  • 51 இஸ்மாயில்புரம்
  • 52 சௌராட்டிரா மேனிலைப் பள்ளி
  • 53 பங்கஜம் காலனி
  • 54 மாரியம்மன் தெப்பக்குளம்
  • 55 ஐராவதநல்லூர்
  • 56 சின்ன அனுப்பானடி
  • 57 அனுப்பானடி
  • 58 சிந்தாமணி
  • 59 மீனாட்சி நகர்
  • 60 அவனியாபுரம்
  • 61 வில்லாபுரம் புதுநகர்
  • 62 கதிர்வேல் நகர்
  • 63 வில்லாபுரம்
  • 64 கீரைத்துறை
  • 65 சப்பாணிக்கோவில்
  • 66 தெற்கு கிருஷ்ணன் கோவில்
  • 67 மஞ்சனக்காரத்தெரு
  • 68 திரௌபதி அம்மன் கோவில்
  • 69 செயிண்ட் மேரீஸ் மேனிலைப்பள்ளி
  • 70 காமராஜபுரம்
  • 71 பாலரங்காபுரம்
  • 72 நவரத்தினபுரம்
  • 73 லெட்சுமிபுரம்
  • 74 திருமலை நாயக்கர் மகால்

மண்டலம் எண் 4 (Zone; 4)

33.54 சகிமீ பரப்பளவு கொண்டது மண்டலம் எண் 4. இம்மண்டலத்தில் வட்ட எண் 75 முதல் 100 முடிய உள்ளது. [5]இதன் உதவி ஆணையர் அலுவலகம் மேலமாரட் வீதி, (மதுரை இரயில்வே ஸ்டேசன் அருகில் (குட்செட் தெரு), 625001-இல் இயங்குகிறது. இம்மண்டலத்தின் தொலைபேசி எண் 0452 2343275 ஆகும்.

வட்ட எண்களும் பெயர்களும்

  • 75 மாடக்குளம்
  • 76 பழங்காநத்தம்
  • 77 சுந்தரராஜபுரம்
  • 78 பாஸ்கராதாஸ் நகர்
  • 79 பெருமாள் தெப்பக்குளம்
  • 80 கிருஷ்ணராயர் தெப்பக்குளம்
  • 81 தமிழ்ச்சங்கம் சாலை
  • 82 சொக்கநாதர் கோவில்
  • 83 வடக்கு கிருஷ்ணன் கோவில்
  • 84 மீனாட்சி கோவில்
  • 85 ஜடாமுனி கோவில்
  • 86 காஜிமார் தெரு
  • 87 சுப்பிரமணியபுரம்
  • 88 சோலை அழகுபுரம்
  • 89 ஜெய்ஹிந்த்புரம்
  • 90 வீரகாளியம்மன் கோவில்
  • 91 தென்னகரம்
  • 92 கோவலன்நகர்
  • 93 டி. வி. எஸ். நகர்
  • 94 பாம்பன் சுவாமி நகர்
  • 95 மன்னர் கல்லூரி
  • 96 திருப்பரங்குன்றம்
  • 97 ஹார்விப்பட்டி
  • 98 திருநகர்
  • 99 பாலாஜி நகர்
  • 100 முத்துராமலிங்கபுரம்
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads