முகலிவாக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முகலிவாக்கம் (Mugalivakkam) [2], தமிழ்நாட்டின், சென்னை மாவட்டததில் உள்ள ஆலந்தூர் வட்டத்தில் இருக்கும் பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். இது எழும்பூருக்கு தென்மேற்கே 17 கி.மீ. தொலைவில், உள்ளது.
Remove ads
அமைவிடம்
இதன் வடக்கில் போரூர், தெற்கிலும், தென்கிழக்கிலும் மீனம்பாக்கம், வடகிழக்கில் இராமாபுரம் உள்ளது. இதன் அருகமைந்த தொடருந்து நிலையம், 6 கி.மீ. தொலைவில் உள்ள கிண்டியில் உள்ளது. முகலிவாக்கத்திலிருந்து போரூர் 2 கி.மீ. தொலைவிலும்; கத்திப்பாரா சந்திப்பு 5 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
அண்மை வளர்ச்சிகள்
முகலிவாக்கம் சென்னையில் வளர்ந்து வளரும் நகரப்பகுதியாகும். இப்பகுதியில் பன்னாட்டு நிறுவனங்கள் இயங்குவதால், பல அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவருகிறது.
கல்வி நிறுவனங்கள்
- ஒமேகா பன்னாட்டுப் பள்ளி
- பொன் வித்தியாஷ்ரம்
- பத்ம சேசாத்திரி பால பவன்
- புனித ஆன் மேனிலைப் பள்ளி
- அரசு உயர்நிலைப்பள்ளி
- எம்.கே.எம். மேனிலைப் பள்ளி
அருகமைந்த பகுதிகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads