ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி (Alandur Assembly constituency), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 28. இது திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. தியாகராய நகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
- ஆலத்தூர் சட்டமன்றத் தொகுதியுடன் குழப்பிக் கொள்ளாதீர்.
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- ஸ்ரீபெரும்புதூர் தாலுகா (பகுதி)
அய்யப்பன்தாங்கல், தெள்ளியரகரம், கொளுத்துவாஞ்சேரி, சீனிவாசபுரம், கோவூர், சின்னபாணிச்சேரி, பரணிபுத்தூர், பெரியபனிச்சேரி, மௌலிவாக்கம், மதனந்தபுரம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தண்டலம், தாரபாக்கம் மற்றும் இரண்டங்கத்தளை கிராமங்கள்.
மணப்பாக்கம் (சென்சஸ் டவுன்).
- தாம்பரம் தாலுகா (பகுதி)-
கௌல் பஜார் கிராமம்.
நந்தம்பாக்கம் (பேரூராட்சி), பரங்கிமலை–பல்லாவரம் (கண்டோன்மென்ட் கழகம்), ஆலந்தூர் (நகராட்சி) மற்றும் மூவரசம்பேட்டை (சென்சஸ் டவுன்).
Remove ads
வெற்றி பெற்றவர்கள்
- ** 2013ல் பண்ருட்டி இராமச்சந்திரன் பதவி விலகியதால் (அதிமுகவில் இணைந்து விட்டார்) 2014 பொதுத் தேர்தலுடன் இணைந்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.
Remove ads
தேர்தல் முடிவுகள்
2021
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
2016 ஆண்டு முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
வாக்குப்பதிவு
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
முடிவுகள்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads