லர்கானா கோட்டம்

From Wikipedia, the free encyclopedia

லர்கானா கோட்டம்map
Remove ads

லர்கானா கோட்டம் (Larkana Division), பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் 6 கோட்டங்களில் ஒன்றாகும்.[3] லர்கானா கோட்டம் சிந்து மாகாணத்தின் வடக்கில், பஞ்சாப் மற்றும் பலுசிஸ்தான் மாகாண எல்லைகளை ஒட்டி அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் லர்கானா நகரம் ஆகும். இதன் நிர்வாகி ஆணையாளர் ஆவார்.

விரைவான உண்மைகள் லர்கானா கோட்டம் لاڑکانہ ڈویژنلاڙڪاڻو ڊويزن‎, நாடு ...
Remove ads

மக்கள் தொகை பரம்பல்

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி லர்கானா கோட்டத்தின் மக்கள் தொகை 7,093,706[4]ஆகும். பாலின விகிதம் 100 பெண்களுக்கு ஆண்கள் வீதம் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு ஆகும். இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள்

லர்கானா கோட்டத்தின் புள்ளிவிவரம்

மேலதிகத் தகவல்கள் #, மாவட்டம் ...
Remove ads

வருவாய் வட்டங்கள்

மேலதிகத் தகவல்கள் #, வட்டம் ...

தொகுதிகள்

மேலதிகத் தகவல்கள் சிந்து சட்டமன்றத் தொகுதிகள் (PS), பாகிஸ்தான் நாடாளுமன்றத் தொகுதிகள் (NA) (National Assembly) ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads