வடகிழக்கு சீனா

From Wikipedia, the free encyclopedia

வடகிழக்கு சீனா
Remove ads

வடகிழக்கு சீனா (Northeast China, எளிய சீனம்: 东北; பின்யின்: Dōngběi) என்பது சீனாவின் நிலப்பகுதிகளில் ஒன்றாகும். வரலாற்றில் இந்நிலப்பகுதியை மஞ்சூரியா என்பர். இந்நிலப்பகுதி மூன்று சீன மாகாணங்களை தன்னகத்தேக் கொண்டுள்ளது. லியாவோனிங், சிலின் மாகாணம், கெய்லோங்சியாங் ஆகியன ஆகும். உள் மங்கோலியா இதில் உள்ளடக்கப்படாத நிலமாகும். இந்நிலப்பகுதியில் வடகிழக்கு சீனச்சமவெளி உள்ளது. இது சீனாவின் பெரிய சமவெளிப்பகுதியாகும். இதன் பரப்பளவு 350,000 km2 (140,000 sq mi) ஆகும். இதன் வடபகுதி உருசியாவில் இருந்து அமுர் ஆறும், அர்குன் ஆறும், உசூரியும் தனிமைப்படுத்துகிறது. தெற்குப் பகுதி கொரியாவின் யாலு ஆறும், டுமன் ஆறும் பிரிக்கிறது. உள் மங்கோலியா மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது.

Thumb
சீனாவின் நிலப்பிரிவுகள்
விரைவான உண்மைகள் வடகிழக்கு சீனா, நாடு ...
Remove ads

மக்கள் தொகை பத்து இலட்சத்திற்கும் மேலுள்ள நகரங்கள்

மேலதிகத் தகவல்கள் #, நகரம் ...


மேலதிகத் தகவல்கள் 'Northern Frontier' ...
Remove ads

இவற்றையும் காணவும்

மேற்கோள்கள்

துணை நூல்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads