From Wikipedia, the free encyclopedia
சுபேதார் கரம் சிங் (Karam Singh) பரம் வீர் சக்கரம் (15 செப்டம்பர் 1915 – 20 சனவரி 1993), இந்திய இராணுவத்தில் வழகப்படும் மிக உயர்ந்த விருதான பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர். இந்த விருதானது 1947-48 இந்திய பாகிஸ்தான் போரில் இவர் ஆற்றிய வீர தீர செயல்களுக்காக 1950-இல் வழங்கப்பட்டது.[3]
சுபேதார் கரம் சிங் பரம் வீர் சக்கரம், மிலிட்டரி மெடல் | |
---|---|
கரம் சிங்கின் உருவம் பொறித்த இந்திய அஞ்சல் தலை, ஆண்டு 2000 | |
பிறப்பு | 15 செப்டம்பர் 1915 செக்னா, பர்னாலா, பஞ்சாப் மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 20 சனவரி 1993 (aged 77) செக்னா, பர்னாலா, பஞ்சாப், இந்தியா |
சார்பு | இந்தியா இந்தியா |
சேவை/ | பிரித்தானிய இந்திய தரைப்படை இந்தியத் தரைப்படை |
சேவைக்காலம் | 1941–1969 |
தரம் | சுபேதார் கௌரவ கேப்டன் |
தொடரிலக்கம் | 22356 (enlisted)[1] JC-6415 (ஜுனியர் கமிஷன் அதிகாரி)[2] |
படைப்பிரிவு | சீக்கிய ரெஜிமெண்ட், 1-ஆம் பட்டாலியன் |
போர்கள்/யுத்தங்கள் | இரண்டாம் உலகப் போர், இந்திய-பாகிஸ்தான் போர், 1947 - 1948 |
விருதுகள் | பரம் வீர் சக்கரம் மிலிட்டரி மெடல் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.