From Wikipedia, the free encyclopedia
செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் (Saint Vincent and the Grenadines) கரிபியக்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இதன் மொத்தப் பரப்பளவு 389 சதுர கிலோமீட்டராகும். இது பிரதான தீவு செயிண்ட். வின்செண்ட் தீவையும் கிரெனேடின்ஸ் தீவுத்தொடரின் 2/3 பகுதியையும் கொண்டது. இது ஐக்கிய இராச்சியத்தின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்து, இப்போது பொதுநலவாய நாடாக உள்ளது.
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் Saint Vincent and the Grenadines | |
---|---|
கொடி | |
குறிக்கோள்: Pax et justitia (இலத்தீன்: சமாதானம் நீதி) | |
நாட்டுப்பண்: St Vincent Land So Beautiful | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | கிங்சுடவுன் |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் |
அரசாங்கம் | நாடாளுமன்ற சனநாயகம் பொதுநலவாயம் |
• அரசி | எலிசபேத் II |
• ஆளுனர்-நாயகம் | சர் பெட்ரிக் பலண்டைன் |
• பிரதமர் | ரல்ப் கொன்சால்வ்ஸ் |
விடுதலை ஐ.இ. இடமிருந்து | |
• நாள் | ஒக்டோபர் 27 1979 |
பரப்பு | |
• மொத்தம் | 389 km2 (150 sq mi) (201வது) |
• நீர் (%) | பு/த |
மக்கள் தொகை | |
• 2005 மதிப்பிடு | 119,000 (190வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2002 மதிப்பீடு |
• மொத்தம் | $342 மில்லியன் (212nd) |
• தலைவிகிதம் | $7,493 (82வது) |
மமேசு (2004) | 0.759 உயர் · 88வது |
நாணயம் | கிழக்கு கரிபிய டாலர் (XCD) |
நேர வலயம் | ஒ.அ.நே-4 |
அழைப்புக்குறி | 1-784 |
இணையக் குறி | .vc |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.