சிலிம் ரிவர் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
சிலிம் ரிவர் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Slim River Railway Station மலாய்: Stesen Keretapi Slim River); சீனம்: 斯利姆河火车站) என்பது மலேசியா, பேராக், முவாலிம் மாவட்டம், சிலிம் ரிவர் நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.[1]
விரைவான உண்மைகள் சிலிம் ரிவர் தொடருந்து நிலையம் Slim River Railway Station, பொது தகவல்கள் ...
சிலிம் ரிவர் தொடருந்து நிலையம் | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | 35800, சிலிம் ரிவர், மலேசியா | |||||||||||||||
ஆள்கூறுகள் | 3.82694°N 101.402°E / 3.82694; 101.402 | |||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | |||||||||||||||
நடைமேடை | 2 நடை மேடை | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 3 | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
தரிப்பிடம் | KTMB நிறுத்துமிடம் | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | 1893 | |||||||||||||||
மறுநிர்மாணம் | 2007 | |||||||||||||||
மின்சாரமயம் | 2007 | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
|
மூடு
சிலிம், சிலிம் ரிவர், துரோலாக் நகரங்களுக்கும் மற்றும் அதன் அருகிலுள்ள கிராமப் பகுதிகளுக்கும் இந்த நிலையம் சேவை செய்கிறது. 2007 மார்ச் மாதத்தில் சிலிம் ரிவர் நகருக்கான புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது.