இந்தியாவின் பெண் முதலமைச்சர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

1963 முதல் இந்தியாவில் 16 பெண் முதலமைச்சர்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். முதலைமைச்சராக பதவியேற்ற முதல் பெண் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுசேதா கிருபளானி ஆவார், அவர் அக்டோபர் 2, 1963 அன்று உத்தரபிரதேச முதலைமைச்சராக பதவியேற்றார். இந்திய தேசிய காங்கிரஸில் இருந்து டெல்லியின் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் முதலைமைச்சராக பணியாற்றிய சீலா தீக்‌சித், பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்தார். அஇஅதிமுகவில் இருந்து தமிழ்நாடு முதலைமைச்சராக பணியாற்றிய செல்வி ஜெ. ஜெயலலிதா, இரண்டாவது மிக நீண்ட பதவிக்காலம், அவர் 2016இல் இறக்கும் வரை பதவியில் இருந்தார் மற்றும் பதவியில் இறந்த முதல் பெண் முதலைமைச்சரானார், அதே மாநில மற்றும் கட்சியைச் சேர்ந்த வி. என். ஜானகி இராமச்சந்திரன் மிகக் குறுகிய காலம் (23 நாட்கள் மட்டுமே) பதவியில் இருந்தார். இந்தியாவிலுள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில், 12 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசங்களில் மட்டுமே பெண் முதலமைச்சர்கள் இருந்தனர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மம்தா பானர்ஜி இந்தியாவில் தற்போதுள்ள ஒரே பெண் முதலமைச்சர் ஆவார்.

Remove ads

காலவரிசை பட்டியல்

குறியீடு
மேலதிகத் தகவல்கள் எண், உருவப்படம் ...
Remove ads

இவற்றையும் காண்க

குறிப்புகள்

  1. இந்த பத்தியில் முதலமைச்சர் கட்சி மட்டுமே பெயரிடப்பட்டுள்ளது. அவர் தலைமை தாங்கும் மாநில அரசு பல கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் சிக்கலான கூட்டணியாக இருக்கலாம்; இவை இங்கே பட்டியலிடப்படவில்லை.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads