உடன் பிறப்பு (திரைப்படம்)
பி. வாசு இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
உடன் பிறப்பு (ⓘ) என்பது 1993ஆம் ஆண்டில் ஆகத்து மாதம் 15 ஆம் தேதியன்று வெளியான தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. வாசு இயக்கிய இத்திரைப்படத்தில் சத்யராஜ், ரகுமான், சுகன்யா, கஸ்தூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ராமநாதன் தயாரிப்பில், இளையராஜா இசையமைப்பில் கவிஞர் வாலி பாடல்களை எழுதினார்.[2][3] இத்திரைப்படம் 1993 ஆகஸ்டு 15 அன்று வெளியானது.[4]
Remove ads
நடிகர், நடிகையர்
- சத்யராஜ் - சத்யா
- ரகுமான் - விஜய்
- சுகன்யா - பவானி
- கஸ்தூரி - சுமதி
- திலகன் - மார்த்தாண்டன், சுமதியின் தந்தை
- நாசர் - அமீர் பாய்
- கே. ஆர். விஜயா - சுமதியின் அத்தை
- ராதாரவி - பவானியின் தந்தை
- கவுண்டமணி - வெள்ளசாமி
- கீரிக்கடன் ஜோஸ் - வடிவேலு
- ஆர். எஸ். சிவாஜி - கொண்டல் ராவ்
- ஆர். சுந்தர்ராஜன்
- மதன் பாப்
- அஜய் ரத்னம்
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
- பாண்டு (நடிகர்)
- மயில்சாமி
- சுவாமிநாதன்
- சண்முகசுந்தரம்
- ஜோக்கர் துளசி - பிச்சைக்காரர்
- செல்லதுரை -
- இராதாபாய்
- மோகினி - சிறப்புத் தோற்றம்
- செண்பகம் - சிறப்புத் தோற்றம்
Remove ads
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[5][6] "சாமி வருது" என்ற பாடல் பிரபலமான பாடலாகும். விநாயக சதுர்த்தி விழாவின் போது வழக்கமாக ஒலிபரப்பப்படுகிறது.[7]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads