உத்தராகண்ட் முதலமைச்சர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

உத்தராகண்ட் முதலமைச்சர்களின் பட்டியல்
Remove ads

உத்தராகண்ட் மாநிலம், உத்தரப் பிரதேசத்தின், இமயமலைப் பகுதிகளைக் கொண்டு 9 நவம்பர் 2000 அன்று புதிதாக நிறுவப்பட்டது.

விரைவான உண்மைகள் {{{body}}} உத்தராகண்ட் முதலமைச்சர், கட்சி ...
Thumb
இந்திய வரைபடத்தில் உள்ள உத்தரகண்ட் மாநிலம்.

உத்தராகண்ட் மாநிலத்தின் ஐந்து சட்டமன்றத் தேர்தலில்கள் மூலம், முதலமைச்சர்களாக இது வரை பதவி ஏற்ற 9 பேரில், அறுவர் பாரதிய ஜனதா கட்சியையும், மூவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவார். தற்போது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த புஷ்கர் சிங் தாமி என்பவர் 4 சூலை 2021 முதல் இம்மாநிலத்தின் 10-வது முதல்வராகப் பதவி வகிக்கின்றார்.

Remove ads

உத்தராகண்ட் மாநில முதலமைச்சர்கள்

நவம்பர் 2000 ஆம் ஆண்டு முதல் உத்தராகண்ட் மாநிலத்தின் முதலமைச்சர்கள் விவரம் பின்வருமாறு:

மேலதிகத் தகவல்கள் கட்சிகளின் வண்ணக் குறியீடு ...
மேலதிகத் தகவல்கள் எண், பெயர் (தொகுதி) ...
Remove ads

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads