எஸ். எஸ். பழனிமாணிக்கம்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (ஆங்கிலம்:S.S. Palanimanickam) (பிறப்பு 15 ஆகஸ்டு, 1950) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு ஆறுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திமுகவைச் சேர்ந்தவர்.
Remove ads
அரசியல் வாழ்க்கை
இவர் 1996, 1998, 1999, 2004, 2009 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், தஞ்சாவூர் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
இவர் இதற்கு முன்பு 1984, 1889, 1991 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்தியக் குடியரசின் அமைச்சரவையில் நடுவண் அரசு இணை அமைச்சராக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் பொறுப்பு வகித்தார்.[3] தஞ்சாவூர் மாவட்டதி.மு.க செயலாளராக பொறுப்புவகித்துள்ளார்.[4]
Remove ads
போட்டியிட்ட தேர்தல்கள்
Remove ads
ஆதாரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads