ஒ.ச.நே - 03:00

From Wikipedia, the free encyclopedia

ஒ.ச.நே - 03:00
Remove ads

ஒ.ச.நே - 03:00 (UTC-03:00) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் -03:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும். இது பின்வரும் பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது.

Thumb
ஒ.ச.நே - 03:00: நீலம் - சனவரி, ஆரஞ்சு - சூலை, மஞ்சள் - ஆண்டு முழுவதும், வெளிர் நீலம் - கடற்பகுதிகள்

மேற்கு கிறீன்லாந்து நேரம் (வடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது மட்டும்)

அத்திலாந்திக்குப் பகலொளி நேரம் (வடக்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது மட்டும்)

இவை ஒ.ச.நே - 04:00 ஐ சீர் நேரமாக பயன்படுத்துகின்றன.[3]

சீர் நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (ஆண்டு முழுவதும்)

சீர் நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (தெற்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது)

பகலொளி சேமிப்பு நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (தெற்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது)

இவை ஒ.ச.நே - 04:00 ஐ சீர் நேரமாக பயன்படுத்துகின்றன.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads