காசி தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காசி தொடருந்து நிலையம் (Kashi railway station) வாரணாசி சந்திப்பு தொடருந்து நிலையத்திற்கு கிழக்கே 6 கிலோ மீட்டர் தொலைவிலும், முகல்சராய் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா சந்திப்பு தொடருந்து நிலையத்திற்கு வடமேற்கில் 11 கிலோ மீட்டர் தொலைவிலும், லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு தென்கிழக்கே 26 கிலோ மீட்டர் தொலைவிலும், வாரணாசி நகரத்திற்கு கிழக்கே 3 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]
காசி தொடருந்து நிலையம் வழியாக ஜம்மு, கொல்கத்தா, அகமதாபாத், பாட்னா, மும்பை, அசன்சோல், தன்பாத், புது தில்லி, புரி, அமிர்தசரஸ், ராஞ்சி, சம்பல்பூர், பைசாபாத், அயோத்தி போன்ற நகரகளுக்கு தொடருந்துகள் நின்று செல்கிறது.[2][3] [1]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads