கொலம்பியா விண்ணோடம்

From Wikipedia, the free encyclopedia

கொலம்பியா விண்ணோடம்
Remove ads

கொலம்பியா விண்வெளி ஓடம் (Space Shuttle Columbia) நாசாவின் ஒரு விண்கலம் ஆகும். இதுவே முதன் முதலில் விண்ணில் செலுத்தப்பட்ட விண்வெளி ஓடம் ஆகும். இந்த முதற் பயணம் STS-1 என்ற விண்கலத்தை ஏப்ரல் 12, 1981 இல் ஏற்றிச் சென்று ஏப்ரல் 14, 1981 இல் திரும்பியது. பெப்ரவரி 1, 2003 இல் கொலம்பியா தனது 28வது பயணத்தை வெற்றிகரமாக முடித்து பூமி திரும்புகையில் டெக்சாசுக்கு மேலே வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த கல்பனா சாவ்லா என்ற இந்திய பெண் உட்பட அனைத்து ஏழு விண்வெளிவீரர்களும் கொல்லப்பட்டனர்.[1][2][3]

விரைவான உண்மைகள் கொலம்பியா விண்வெளி ஓடம்Columbia ...
Remove ads

பயணங்கள்

கொலம்பியா விண்ணோடம் 28 தடவைகள் பயணித்தது. மொத்தம் 300.74 நாட்கள் விண்ணில் கழித்தது. 4,808 சுற்றுக்களை முடித்துக் கொண்டது. 125,204,911 மைல்கள் மொத்தமாகப் பயணித்தது.

மேலதிகத் தகவல்கள் #, நாள் ...
Remove ads

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads