கோபாச்சல சமணக் குடைவரைகள்

From Wikipedia, the free encyclopedia

கோபாச்சல சமணக் குடைவரைகள்map
Remove ads

கோபாச்சல சமணக் குடைவரைகள் (Gopachal rock-cut Jain monuments), இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியர் கோட்டையில் அமைந்துள்ளது. இச்சமணக் குடைவரைகள் கிபி 7-ஆம் நூற்றாண்டு முதல் 15-ஆம் நூற்றாண்டு வரை நிறுவப்பட்டது. இக்குடைவரைகளை குவாலியரை ஆண்ட தோமரா வம்சத்தினர் முதலில் எழுப்பினர்.

விரைவான உண்மைகள் கோபாச்சல மலை கோபாச்சல சமணக் குடைவரைகள், அடிப்படைத் தகவல்கள் ...

இக்குடைவரைகளில் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் நின்ற கோலத்திலும்; அமர்ந்த கோலத்திலும் உள்ளது. இக்குடைவரைகளை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது. [1][2][3] இதன் வடக்குப் பகுதியில் சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் கொண்ட சித்தாச்சல சமணக் குடைவரைகள் உள்ளது.

இக்குடைவரைகளில் ரிசபநாதர், நேமிநாதர், பார்சுவநாதர், மகாவீரர் போன்ற தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் உள்ளது. [1][4][1]

Remove ads

படக்காட்சிகள்

இதனையும் காண்க

விரைவான உண்மைகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads