கௌமாரி (சப்தகன்னியர்)

From Wikipedia, the free encyclopedia

கௌமாரி (சப்தகன்னியர்)
Remove ads

கௌமாரி, என்றும் அழைக்கப்படும் குமாரி, கார்த்திகேயனி என்பவள் போரின் கடவுளான முருகனின் அம்சம் ஆவார். கௌமாரி என்பவர் சப்தகன்னியர்களில் ஓருவர் ஆவார். கௌமாரி ஒரு மயில் மீது ஏறி இருப்பாள் மற்றும் அவள் நான்கு அல்லது பன்னிரண்டு கரங்களை உடையவள். அவள் ஈட்டி, கோடாரி, அருவாள், திரிசூலம், வில், அம்பு, வாள், கவசம், தாமரை, நீண்ட வாள், சக்கரம், கதை, சங்கை ஏந்தி இருப்பாள். அவள் தன் ஆயுதங்களால் எல்லா அரக்கர்களையும் போர்களில் கொன்றாவள் ஆவாள். அவள் சப்தகன்னியர்களில் ஒருவரணதல் பிரபலமானவள்.

விரைவான உண்மைகள் கௌமாரி, வகை ...
Remove ads

மேலும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads