கௌரிவாக்கம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கௌரிவாக்கம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு (இதற்கு முன்னர் காஞ்சிபுரம்) மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2]

விரைவான உண்மைகள் கௌரிவாக்கம், நாடு ...
Remove ads

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 26.9 மீ. உயரத்தில், (12.9203°N 80.1654°E / 12.9203; 80.1654) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கௌரிவாக்கம் அமையப் பெற்றுள்ளது.

Thumb
கௌரிவாக்கம்
கௌரிவாக்கம்
கௌரிவாக்கம் (தமிழ்நாடு)

கல்வி

கல்லூரிகள்

நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி என்ற கல்லூரி ஒன்று கௌரிவாக்கத்தில் இயங்கி வருகிறது.[3]

மருத்துவம்

மருத்துவமனை

புற்றுநோய் சிகிச்சைக்காக அர்ப்பணிக்கப்பட்ட மருத்துவமனை ஒன்று கௌரிவாக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.[4]

அரசியல்

கௌரிவாக்கம் பகுதியானது, தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads