எம். ஜி. சக்கரபாணி
தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
எம். ஜி. சக்கரபாணி என்றறியப்படும் மருதூர் கோபாலன் சக்கரபாணி (13 சனவரி 1911 – 17 ஆகஸ்ட் 1986) தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் எம். ஜி. ஆரின் அண்ணன் என்பதால், ஏட்டன் (மூத்த சகோதரன்) எனும் பெயராலும் குறிப்பிடப்பட்டார்.[1]
Remove ads
இறப்பு
சக்ரபாணி 17 ஆகஸ்ட் 1986 அன்று தனது 75 வயதில் இறந்தார். இறக்கும் போது, அவருக்கு இரண்டாவது மனைவி மீனாட்சி சக்ரபாணி மற்றும் அவர்களது ஏழு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் என பத்து பிள்ளைகள் இருந்தனர்.
நடித்த திரைப்படங்கள்
Remove ads
இயக்கிய திரைப்படங்கள்
- அரச கட்டளை (1967)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads