சத்யபால் மாலிக்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

சத்யபால் மாலிக்
Remove ads

சத்ய பால் மாலிக் , (பிறப்பு: ஜூலை 24, 1946) மேகாலயாவின் ஆளுநராக 2020 முதல் 2022 வரை இருந்தவர் ஆவார் . இவர் , 25 அக்டோபர் 2019 அன்று ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தால் கோவாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் .[1][2][3] இவர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இறுதி ஆளுநர் ஆவார். இவர் ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக ஆகஸ்ட் 2018 முதல் 2019 அக்டோபர் வரை இருந்தார். மேலும் அவரது ஆட்சிக் காலத்தில்தான் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370 வது பிரிவை ரத்து செய்வதற்கான முடிவு 2019 ஆகத்தில் எடுக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் சத்யபால் மாலிக், மேகாலயா ஆளுநர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads