சிசு-சத்துலுச்சு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிசு-சத்துலுச்சு இராச்சியங்கள் (Cis-Sutlej states) சத்துலுச்சு ஆற்றிற்கு வடக்கே, இமயமலைக்கு கிழக்கே, யமுனை ஆற்றிற்கும் தில்லி மாவட்டத்திற்கும் தெற்கே,சிர்சா மாவட்டத்திற்கு மேற்கே அமைந்துள்ள பஞ்சாப் பகுதியின் இராச்சியங்களின் குழுவாகும். இந்த இராச்சியங்களை மராத்தியப் பேரரசின் வழித்தோன்றல்களான சிந்தியா வம்சத்தினர் ஆண்டு வந்தனர். சிசு-சத்துலுச்சு பகுதியில் இருந்த பல்வேறு சிறிய பஞ்சாபி இராச்சியங்கள் மராட்டியர்களுக்கு கப்பம் கட்டி வந்தனர். 1803-1805இல் இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் தோல்வியடைந்த மராட்டியர்களிடமிருந்து இப்பகுதி பிரித்தானியர்கள் வசமாயிற்று.[1] [2] [3]
Remove ads
மாவட்டங்களும் இராச்சியங்களும்
தற்போதைய மாவட்டங்களும் கோட்டங்களும்
- சண்டிகர் ஒன்றியப் பகுதி
- பட்டியாலா மாவட்டம்
- சாகிப்ஜாதா அஜித்சிங் நகர் மாவட்டம்
- மான்சா மாவட்டம்
- பர்னாலா மாவட்டம்
- சங்கரூர் மாவட்டம்
- ஜலந்தர் மாவட்டம்
- முக்த்சர் சாகிப் மாவட்டம்
- ஹோசியார்பூர் மாவட்டம்
- பட்டிண்டா மாவட்டம்
- லூதியானா மாவட்டம்
- பெரோஸ்பூர் மாவட்டம்
- பஞ்சகுலா மாவட்டம்
- ஹிசார் மாவட்டம்
- அம்பாலா மாவட்டம்
மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads