சிவநேசன் அச்சுலிங்கம்

பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினர்; பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிவனேசன் அச்சுலிங்கம் (Sivanesan Achalingam; சீனம்: 西瓦内桑·阿查林加姆; (பிறப்பு: 15 மார்ச் 1956) என்பவர் மலேசிய அரசியல்வாதி; பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினர்; பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் (Perak State Executive Council) (EXCO) ஆகும்.[1][2]

விரைவான உண்மைகள் பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சுகாதாரம், சுற்றுச்சூழல், மனித வளம்) (28 மார்ச் 2008 – 10 பிப்ரவரி 2009) சுகாதாரம், நுகர்வோர் விவகாரங்கள், சிவில் சமூகம், தேசிய ஒருங்கிணைப்பு, மனித வளம்) (19 மே 2018 – 10 மார்ச் 2020) (சுகாதாரம், மனித வளம், இந்திய சமூக விவகாரங்கள்) (தொடக்கம் 23 நவம்பர் 2022), ஆட்சியாளர் ...

அத்துடன் பேராக் மாநிலத்தின் இந்தியர்கள் தொடர்பான விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கும் மாநில அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கின்றார். மலேசியாவில் மாநில அமைச்சர்களை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் என்று அழைப்பது வழக்கம்.

இவர் பாக்காத்தான் அரப்பான் (PH) கூட்டணியின் ஒரு கூட்டுக் கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் (Democratic Action Party) (DAP) மூத்த உறுப்பினரும் ஆவார்.[3]

Remove ads

பொது

பதவிகள்

தேர்தல் முடிவுகள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தொகுதி ...
Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads