சிவனேசன் அச்சுலிங்கம் (Sivanesan Achalingam; சீனம்: 西瓦内桑·阿查林加姆; (பிறப்பு: 15 மார்ச் 1956) என்பவர் மலேசிய அரசியல்வாதி; பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினர்; பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் (Perak State Executive Council) (EXCO) ஆகும்.[1][2]
விரைவான உண்மைகள் பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சுகாதாரம், சுற்றுச்சூழல், மனித வளம்) (28 மார்ச் 2008 – 10 பிப்ரவரி 2009) சுகாதாரம், நுகர்வோர் விவகாரங்கள், சிவில் சமூகம், தேசிய ஒருங்கிணைப்பு, மனித வளம்) (19 மே 2018 – 10 மார்ச் 2020) (சுகாதாரம், மனித வளம், இந்திய சமூக விவகாரங்கள்) (தொடக்கம் 23 நவம்பர் 2022), ஆட்சியாளர் ...
சிவனேசன் அச்சுலிங்கம் Yang Berhormat YB Sivanesan Achalingam |
---|
|
பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சுகாதாரம், சுற்றுச்சூழல், மனித வளம்) (28 மார்ச் 2008 – 10 பிப்ரவரி 2009) சுகாதாரம், நுகர்வோர் விவகாரங்கள், சிவில் சமூகம், தேசிய ஒருங்கிணைப்பு, மனித வளம்) (19 மே 2018 – 10 மார்ச் 2020) (சுகாதாரம், மனித வளம், இந்திய சமூக விவகாரங்கள்) (தொடக்கம் 23 நவம்பர் 2022) |
---|
பதவியில் உள்ளார் |
பதவியில் 22 நவம்பர் 2022 |
ஆட்சியாளர் | நசுரின் சா |
---|
முன்னையவர் | முகமது அக்மல் கமாருதீன் (சுகாதாரம்) அகமத் சைடி முகமது தாவூத் (மனித வளம்s) (இந்திய சமூக விவகாரங்கள்) |
---|
தொகுதி | சுங்கை |
---|
பதவியில் 19 மே 2018 – 10 மார்ச் 2020 |
ஆட்சியாளர் | சுல்தான் நசுரின் சா |
---|
முன்னையவர் | மா ஆங் சூன் (சுகாதாரம் & தேசிய ஒருங்கிணைப்பு) சம்சுதின் அசான் (நுகர்வோர் விவகாரங்கள் & சமூகம்) சாருல் சமான் யகயா (மனித வளம்) |
---|
பின்னவர் | அகமது சாயிடி முகமது தாவூது (சுகாதாரம்) சராணி முகமது (நுகர்வோர் விவகாரங்கள்) ரசுமான் சக்காரியா (சமூகம்) அகமத் பைசல் அசுமு (தேசிய ஒருங்கிணைப்பு & மனித வளம்) |
---|
தொகுதி | சுங்கை |
---|
பதவியில் 28 மார்ச் 2008 – 10 பிப்ரவரி 2009 |
ஆட்சியாளர் | சுல்தான் அசுலான் சா |
---|
முன்னையவர் | தான் சின் மெங் |
---|
பின்னவர் | மா ஆங் சூன் |
---|
தொகுதி | சுங்கை |
---|
சட்டமன்ற உறுப்பினர் Member பேராக் மாநில சட்டமன்றம் சுங்கை சட்டமன்ற |
---|
பதவியில் உள்ளார் |
பதவியில் 8 மார்ச் 2008 |
முன்னையவர் | கணேசன் இரத்தினம் (பாரிசான்–மஇகா) |
---|
பெரும்பான்மை | 1,454 (2008) 3,511 (2013) 6,493 (2018) 5,238 (2022) |
---|
பேராக் மாநில சட்டமன்றம் |
---|
2008–2018 | ஜசெக |
---|
2018– | பாக்காத்தான் அரப்பான் |
---|
|
தனிப்பட்ட விவரங்கள் |
---|
பிறப்பு | 15 மார்ச்சு 1956 (1956-03-15) (அகவை 69) பேராக், மலாயா கூட்டமைப்பு (தற்போது மலேசியா) |
---|
குடியுரிமை | மலேசியர் |
---|
அரசியல் கட்சி | ஜனநாயக செயல் கட்சி (DAP) |
---|
பிற அரசியல் தொடர்புகள் | பாக்காத்தான் ராக்யாட் (PR) பாக்காத்தான் அரப்பான் (PH) பாரிசான் நேசனல் (BN) (தொடக்கம் 2022) |
---|
பணி | அரசியல்வாதி |
---|
|
மூடு
அத்துடன் பேராக் மாநிலத்தின் இந்தியர்கள் தொடர்பான விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கும் மாநில அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கின்றார். மலேசியாவில் மாநில அமைச்சர்களை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் என்று அழைப்பது வழக்கம்.
இவர் பாக்காத்தான் அரப்பான் (PH) கூட்டணியின் ஒரு கூட்டுக் கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் (Democratic Action Party) (DAP) மூத்த உறுப்பினரும் ஆவார்.[3]