செமலாய் மக்கள்

மலேசியப் பழங்குடியினர் From Wikipedia, the free encyclopedia

செமலாய் மக்கள்
Remove ads

செமலாய் மக்கள் (ஆங்கிலம்: Semelai People; மலாய்: Orang Semelai) என்பவர்கள் மலேசியப் பழங்குடியினர் இனக்குழுவில் மலாய மூதாதையர் பிரிவைச் சேர்ந்த பழங்குடி மக்களாகும்.[4]

விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...

செமலாய் மக்கள் ஒராங் அஸ்லியின் 3 முக்கிய குழுக்களில் ஒன்றான புரோட்டோ மலாய் (Proto-Malay) எனும் மலாய மூதாதையர் பிரிவைச் சேர்ந்தவர்கள்.[5] மலேசியாவின் நெகிரி செம்பிலான் மற்றும் பகாங் மாநிலங்களில் காணப்படுகிறார்கள்.[6]

Remove ads

பொது

மலேசிய அரசாங்கம், தீபகற்ப மலேசியாவின் பூர்வீகப் பழங்குடியினரை ஓராங் அஸ்லி (Orang Asli) என்று வகைப்படுத்துகிறது. மலேசிய பழங்குடியினர் மேம்பாட்டு துறையின் (மலாய்: Jabatan Kemajuan Orang Asli (JAKOA); ஆங்கிலம்: Department of Orang Asli Development); கீழ் சிறப்புரிமை பெற்ற 18 தீபகற்ப மலேசியப் பழங்குடி இனக் குழுவினர் உள்ளனர்.[7]

மொழி, கலாசார அடிப்படையில் அவர்களை மூன்று பெரும் பிரிவுகளாக மலேசிய அரசாங்கம் பிரித்துள்ளது.[8][9] அந்த மூன்று பெரும் பிரிவுகளில் மலாய மூதாதையர் பிரிவின் கீழ் செமலாய் மக்கள் வகைப்படுத்தப் படுகின்றனர்.

Remove ads

குடியிருப்புகள்

செமலாய் மக்கள் தீபகற்ப மலேசியாவின் இரண்டு மாநிலங்களில் இரண்டு பெரிய குழுக்களாக உள்ளனர். அதாவது:

Remove ads

செமலாய் மக்கள் தொகை

செமலாய் மக்கள் தொகை பின்வருமாறு:-

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, மக்கள் தொகை ...

2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில், சிறிய எண்ணிக்கையிலான தெமோக் மக்கள்; செமலாய் மக்கள் தொகையில் சேர்க்கப்பட்டனர்.[1]

காட்சியகம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

சான்று நூல்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads