செருவாஞ்சேரி

இந்தியாவின் கேரள கிராமம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

செருவாஞ்சேரி (Cheruvanchery) இந்தியாவின் கேரள மாநிலத்தில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். அழிக்கப்பட்ட காலங்களின் கதை: செருவாஞ்சேரி என்ற வலைப்பதிவில் முதன்முறையாக நகரத்தின் விரிவான வரலாறு எழுதப்பட்டது. [1]

விரைவான உண்மைகள் செருவாஞ்சேரிCheruvanchery, நாடு ...
Remove ads

மக்கள்தொகையியல்

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, செருவாஞ்சேரியின் மக்கள் தொகை 10,341 ஆகும். இதில் 4,900 (47.4%) ஆண்களும் 5,441 (52.6%) பெண்களும் இருந்தனர். செருவாஞ்சேரி கிராமம் 15.201 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது இக்கிராமத்தில் 2,179 குடும்பங்கள் வசித்தனர். சராசரி பாலின விகிதம் மாநில சராசரியான 1084 என்பதை விட 1110 என்று அதிகமாக இருந்தது.

செருவாஞ்சேரி மக்கள் தொகையில் 11% பேர் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளாவர். கேரள மாநிலத்தின் சராசரி கல்வியறிவு 94% என்பதை விட 92.7% என செருவாஞ்சேரியின் சராசரி குறைவாக இருந்தது; ஆண்களின் கல்வியறிவு 96.1% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 89.7% ஆகவும் இருந்தது. [2]

Remove ads

போக்குவரத்து

தலச்சேரி நகரம் வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. மங்களூர், கோவா மற்றும் மும்பையை வடக்குப் பக்கத்திலும், கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தை தெற்குப் பக்கத்திலும் அணுகலாம். இரிட்டியின் கிழக்கே உள்ள சாலை மைசூர் மற்றும் பெங்களூருடன் இணைக்கிறது. மங்களூர்- பாலக்காடு பாதையில் உள்ள தலச்சேரி இரயில் நிலையம் அருகில் உள்ளது. இணையத்தில் முன்பதிவு செய்தால், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் இரயில்கள் கிடைக்கின்றன. கண்ணூர், மங்களூர் மற்றும் கோழிக்கோட்டில் விமான நிலையங்கள் உள்ளன. கடை இரண்டும் பன்னாட்டு விமான நிலையங்கள் ஆனால் நேரடி விமானங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டுமே கிடைக்கும்.

Remove ads

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads