செல்லமே (தொலைக்காட்சி தொடர்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

செல்லமே என்பது சன் தொலைக்காட்சியில் 14 செப்டம்பர் 2009 முதல் 18 சனவரி 2013 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.

விரைவான உண்மைகள் செல்லமே, வகை ...

இந்த தொடரை ராடான் மீடியாவொர்க்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க, ராதிகா சரத்குமார், ராதாரவி, சாக்சி சிவா, டெல்லி கணேஷ், விஜயலட்சுமி, தேவிபிரியா, அபிசேகம் சங்கர் போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடர் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டு சன் குடும்பம் விருதுளில் பல பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டு சிறந்த இயக்குநர், சிறந்த சகோதரர் போன்ற விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் 18 சனவரி 2013 ஆம் ஆண்டு 845 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் வாணி ராணி (2013-2018) என்ற தொடர் ஒளிபரப்பானது.[1][2]

Remove ads

கதை சுருக்கம்

இந்த தொடரின் கதை கூட்டுக் குடும்பத்தின் முக்கியதுவவும் அதை சுற்றி வாரும் பல பிரச்சனைகளையும் விளக்குகின்றது.

நடிகர்கள்

முதன்மைக் கதாபாத்திரம்

செல்லமா மற்றும் வடைமாலை குடும்பத்தினர்

அன்பு குமார் குடும்பத்தினர்

  • அபிசேகம் சங்கர் - அன்பு குமார்
  • கன்யா பாரதி - மதுமிதா
  • வெங்கட் - சுரேஷ்
  • காவ்யதர்ஷினி - அஞ்சலி

துணைக் கதாபாத்திரம்

  • விஜய் அதிராஜ் - அவினாஷ்
  • ராஜகாந்த் - வாசு
  • ஷில்பா - சிவரஞ்சனி
  • சங்கீதா பாலன் - காமினி
  • கீர்த்திகா - கோமதி
  • ஸ்ரீலேகா - விசாகம்
  • தேவ் ஆனந் - சதிஷ்
  • சமத்தா - ரத்னா
  • பசி சத்யா - மாயா
Remove ads

மொழிமாற்றம்

மேலதிகத் தகவல்கள் மொழி, அலைவரிசை ...

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, விருது ...
Remove ads

சர்வதேச ஒளிபரப்பு

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads