வாசு விக்ரம்
தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வாசு விக்ரம் என்பவர் இந்தியா திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.[1]
இவர் எம். ஆர். ராதாவின் பேரனும், எம். ஆர். ஆர். வாசுவின் மகனும் ஆவார். 1988இல் பாலைவனத்தில் பட்டாம்பூச்சி என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார். குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை நாயகனாக, எதிர் நாயகனாகவும் நடித்துள்ளார்.
Remove ads
தொடர்கள்
Remove ads
திரைப்படங்கள்
- பாலைவனத்தில் பட்டாம்பூச்சி (1988)
- நீங்களும் ஹீரோதான் (1990)
- முதலாளி அம்மா (1990)
- நான் புடிச்ச மாப்பிள்ளை (1991)
- விக்னேஷ்வர் (1991)
- தையல்காரன் (திரைப்படம்) (1991)
- பரதன் (1992)
- கவர்மெண்ட் மாப்பிள்ளை (1992 திரைப்படம்) (1992)
- இது நம்ம பூமி (திரைப்படம்) (1992)
- பார்வதி என்னை பாரடி (1993)
- தங்கக்கிளி (1993)
- இளைஞர் அணி (திரைப்படம்) (1994)
- மஞ்சு விரட்டு (1994)
- சக்திவேல் (திரைப்படம்) (1994)
- செவத்த பொண்ணு (1994)
- சிந்துநதிப் பூ (1994)
- பொங்கலோ பொங்கல் (1997)
- பிஸ்தா (1997)
- சேரன் சோழன் பாண்டியன் (1998)
- மறுமலர்ச்சி (1998 திரைப்படம்) (1998)
- சுந்தர பாண்டியன் (1998)
- புதுமைப்பித்தன் (1998)
- படையப்பா (1999)
- பூ மனமே வா (1999)
- பாட்டாளி (1999)
- கண் திறந்து பாரம்மா (2000)
- சமுத்திரம் (2001)
- தயா (2002)
- பஞ்சதந்திரம் (2002)
- பாபா (2002)
- வில்லன் (2002)
- கும்மாளம் (2002)
- வசீகரா (2003)
- சேனா (2003)
- பீஷ்மர் (2003)
- சூரி (2003)
- இன்று (2003)
- எதிரி (2004)
- சத்திரபதி (2004)
- டான்சர் (2005)
- பதவி படுத்தும் பாடு (2005)
- இனிமே நாங்கதான் (2007)
- வசந்தம் வந்தாச்சு (2007)
- சிவாஜி (2007)
- தீக்குச்சி (திரைப்படம்) (2008)
- பட்டைய கெளப்பு (2008)
- தீயவன் (2008)
- வள்ளுவன் வாசுகி (2008)
- எங்கள் ஆசான் (2009)
- தைரியம் (2010)
- அழகான பொண்ணுதான் (2010)
- ரசிக்கும் சீமானே (2010)
- கொல கொலயா முந்திரிக்கா (2010)
- நெல்லு (2010)
- மார்கண்டேயன் (திரைப்படம்) (2011)
- மாசாணி (2013)
- நான் ராஜாவாகப் போகிறேன் (2013)
- சும்மா நச்சுன்னு இருக்கு (2013)
- தலைவன் (2014)
- லிங்கா (2014)
- கமர கட்டு (2015)
- புத்தனின் சிரிப்பு (2015)
- சவாலே சமாளி (2015)
- கெத்து (2016)
- சங்கிலி புங்கிலி கதவத் தொற (2017)
- ஆரம்பமே அட்டகாசம் (2017)
- ஒரு கனவு போல (2017)
- கடிகார மனிதர்கள் (2018)
- வஞ்சகர் உலகம் (2018)
- வெண்ணிலா கபடி குழு 2 (2019)
- மங்குனி பாண்டியர்கள் (2019)
- சண்டிமுனி (2020)
- ரவுட்டு (2020)
- பெஸ்டி (2022)
- வா வரலம் வா (2023)
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads