தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1993
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1993 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 5,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1993 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.
மேலதிகத் தகவல்கள் வ.எண், தலைப்பு ...
வ.எண் | தலைப்பு | நூலின் பெயர் | நூலாசிரியர் | நூல் வெளியீடு |
---|---|---|---|---|
1 | கவிதை | 1. வண்டார் குழலி (முதல் பரிசு), 2. கருணைக் காவியம் (இரண்டாம் பரிசு) 3. மரங்கள் (மூன்றாம் பரிசு) | 1. முனைவர் கு. வெ. பாலசுப்பிரமணியன் (வேலவன்) 2. அருள்வாணன் (சி. மாசிலாமணி) 3. புலவர் த. முருகேசன் | 1. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை. 2. சோதி பதிப்பகம் சென்னை. 3. மணிவாசகர் பதிப்பகம், சென்னை. |
2 | நாவல் | 1. சதுரங்கக் குதிரை (முதல் பரிசு) 2. கூனன் தோப்பு (இரண்டாம் பரிசு) 3. குறிஞ்ஞாம் பூ (மூன்றாம் பரிசு) | 1. நாஞ்சில் நாடன் (க. சுப்பிரமணியம்) 2. தோப்பில் முகம்மது மீரான் 3. கொ. மா. கோதண்டம் | 1. விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர். 2. ஜலீலா பப்ளிஷிங் ஹவுஸ், திருநெல்வேலி. 3. வானதி பதிப்பகம், சென்னை. |
3 | மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் | 1. குறள் மொழியும் நெறியும் (முதல் பரிசு) 2. மு. வ. வின் புதின முத்துக்கள் - ஓர் ஆய்வு (இரண்டாம் பரிசு) | 1. முனைவர் சி. கருணாகரன், முனைவர் வ. ஜெயா 2. நாடகச் செம்மல் செ. ஆ. கிருஷ்ணமூர்த்தி | 1. மணியம் பதிப்பகம், குறிஞ்சிப்பாடி. 2. முத்துப் பதிப்பகம், விழுப்புரம். |
4 | மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் | 1. சுடலை மாடன் வழிபாடு சமூக மானிடவியல்ஆய்வு (முதல் பரிசு) 2. பார்க்கவ குலச் சடங்குகளும் நம்பிக்கைகளும் (இரண்டாம் பரிசு) 3. உரிமையியல் நடைமுறைச் சட்டம் (மூன்றாம் பரிசு) 4. தகவல் தொடர்பியல் (மூன்றாம் பரிசு) | 1. முனைவர் சு. சண்முகசுந்தரம் 2. வல்லம் ந. சாந்தி 3. எஸ். என். பரமசிவம் 4. முனைவர் எஸ். ஆரோக்கியநாதன் | 1. காவ்யா பதிப்பகம், பெங்களூர். 2. குமரன் பதிப்பகம், வல்லம், தஞ்சாவூர் மாவட்டம். 3. எஸ். என் பரமசிவம் (சொந்தப் பதிப்பு), மொடக்குறிச்சி. 4. முத்துப் பதிப்பகம், விழுப்புரம். |
5 | பொருளியல், வணிகவியல், நிருவாக மேலாண்மை | ----- | ----- | ----- |
6 | கணிதவியல், வானவியல் | ----- | ----- | ----- |
7 | பொறியியல், தொழில்நுட்பவியல் | 1. வாருங்கள் வீடு கட்டலாம் (முதல் பரிசு) 2. வர்ட்ஸ்டார் - ஓர் எளிய கணிப்பொறிக் கருவி (இரண்டாம் பரிசு) 3. ஊர்திப் பொறியியல் (மூன்றாம் பரிசு) 4. உடை தயாரித்தல் (மூன்றாம் பரிசு) | 1. முனைவர் ந. வீ. அருணாசலம் 2. ச. இராமசுந்தரம் 3. மா. பாலசுப்பிரமணியம் 4. தங்கம் சுப்பிரமணியன் | 1. பிரியா பதிப்பகம், சென்னை. 2. சுந்தர காமாட்சி பதிப்பகம், மதுரை. 3. காமாட்சிப் பதிப்பகம், சுங்குவார் சத்திரம். 4. முல்லை நிலையம், சென்னை. |
8 | மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் | 1. நலமான தாய்மை குழந்தை நல முன்னேற்றப் புரட்சி (முதல் பரிசு) 2. உயிர் மூச்சு (இரண்டாம் பரிசு) 3. ஆயுள் ஆரோக்கியம் அளிக்கும் அற்புத யோகாசனங்கள் (மூன்றாம் பரிசு) | 1. டாக்டர் பா. சந்திரா 2. டாக்டர் மு. குமரேசன் 3. ஸ்வாமி அபயானந்தஜிதாஸ் (ஜே. அசோக்குமார்) | 1. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை. 2. மருத்துவ உயர் ஆய்வு மையம், சென்னை. 3. இலக்குமி நிலையம், சென்னை. |
9 | தத்துவம், சமயம், அளவியல், அறவியல் | 1. அறிய வேண்டிய ஐம்பொருள் (முதல் பரிசு) 2. இந்தியச் சிந்தனை மரபு (இரண்டாம் பரிசு) 3. அர்த்தமுள்ள ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் (இரண்டாம் பரிசு) 4. சத்யானந்த யோக தத்துவ விளக்கம் (மூன்றாம் பரிசு) | 1. முனைவர் அரங்க. சீனிவாசன் 2. கலாநிதி நா. சுப்பிரமணியன், கௌசல்யா சுப்பிரமணியன் 3. நாகர்கோயில் கிருஷ்ணன் 4. சுவாமி சத்யானந்த சரஸ்வதி | 1. அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை 2. சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை. 3. குமரன் பதிப்பகம், சென்னை. 4. சத்யோதயா வெளியீடு, சென்னை. |
10 | சிறுகதை | 1. மனங் கொத்திக் குருவிகள் (முதல் பரிசு) 2. தி. நா. அறிவுஒளி கதைகள் (இரண்டாம் பரிசு) 3. கனவு சுகம் (இரண்டாம் பரிசு) 4. மனித தெய்வம் (மூன்றாம் பரிசு) 5. பார்வை நேரம் (மூன்றாம் பரிசு) | 1. பட்டுக்கோட்டை ராஜா (பி. எல். இராஜகோபால்) 2. தி. நா. அறிவுஒளி 3. அரசு மணிமேகலை 4. சரயு (கே. சுபலட்சுமி) 5. ராஜ் (ஏ. வி. இராஜகோபால்) | 1. கற்பகம் புத்தகாலயம், சென்னை 2. தமிழ் ஆய்வரங்கம், மறைமலை நகர். 3. நர்மதா பதிப்பகம், சென்னை. 4. சரயு பதிப்பகம், சென்னை. 5. சுஜயா பப்ளிகேசன்ஸ், சென்னை. |
11 | நாடகம் | 1. ஒளியின் நிறம் கருப்பு (முதல் பரிசு) 2. சேதுக்கரையினிலே (வரலாற்று நாடகம்) (இரண்டாம் பரிசு) 3. நொய்யரிசி (மூன்றாம் பரிசு) | 1. அற்புதா (அருட்திரு எம். எஸ். அற்புதசாமி) 2. முனைவர் இரா. கோதண்டபாணி 3. வளவனூர் தி. பழனிச்சாமி | 1. பொன்னு பதிப்பகம், சென்னை 2. கற்பகம் வெளியீடு, மதுரை. 3. முத்துப் பதிப்பகம், விழுப்புரம். |
12 | கவின் கலைகள் | 1. சிலப்பதிகாரச் செங்கோட்டி யாழ் (முதல் பரிசு) 2. திராவிடர் இசை 3. பண்ணிசைத் தத்துவம் | 1. முனைவர் புரட்சிதாசன் 2. ப. தண்டபாணி 3. எஸ். கே. சிவபாலன் | 1. பாண்டியன் பாசறை, சென்னை. 2. ஆபிரகாம் பண்டிதர் மன்றம், சென்னை. 3. சங்கீதாலயம், சென்னை. |
13 | கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் | 1. தமிழிசை இயக்கம் (முதல் பரிசு) 2. நல்லதோர் வீணை (இரண்டாம் பரிசு) 3. வாழும்போதே ஒரு வரலாறு (மூன்றாம் பரிசு) 4. போக பூமியில் ஒரு யோக தீபம் (மூன்றாம் பரிசு) | 1. புலவர் இரா. இளங்குமரன் 2. தி. முத்துக்கிருஷ்ணன் 3. பின்னலூர் மு. விவேகானந்தன் 4. பகீரதன் | 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை. 3. மகாகவி பதிப்பகம், சென்னை. 3. நர்மதா பதிப்பகம், சென்னை. |
14 | தாவரவியல், விலங்கியல், உயிரியல், வானியல் | ----- | ----- | ----- |
15 | இயற்பியல், வேதியியல் | ----- | ----- | ----- |
16 | கல்வி, உளவியல் | 1. கல்வியில் மனவியல் (முதல் பரிசு) 2. மன உளைச்சலை விரட்டுவது எப்படி? (இரண்டாம் பரிசு) 3. நாளிதழ் ஆசிரியர் (மூன்றாம் பரிசு) | 1. பேராசிரியர் எஸ். சந்தானம் 2. டாக்டர் பி. எம். ரெக்ஸ் 3. கலைமாமணி கருப்பையா | 1. சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை. 2. பாரதி பதிப்பகம், சென்னை. 3. திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. |
17 | வரலாறு, தொல்பொருளியல் | 1. கழுகுமலையில் சமணம் (முதல் பரிசு) | 1. ஏ. ஏகாம்பரநாதன் | 1. ஜைன இளைஞர் மன்றம், சென்னை |
18 | வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, கால்நடை மருத்துவம் | 1. காளாண் பண்ணை அமைத்தலும் ஏற்றுமதியும் (எளிய தமிழ் வழிகாட்டி) (முதல் பரிசு) | 1. எம். நந்தகுமார் | 1. நர்மதா பதிப்பகம், சென்னை |
19 | சிறப்பு வெளியீடுகள் | 1. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு (முதல் பரிசு) 2. மாணவர்களுக்கான மணித்தமிழ் இலக்கணம் (இரண்டாம் பரிசு) | 1. அருட்திரு எஸ். இன்னாசி முத்து 2. அ. கு. முரளீதரன் | 1. சோலைத் தேனீ, வேலூர். 3. விசாலாட்சி நிலையம், சென்னை |
20 | குழந்தை இலக்கியம் | 1. கடலுக்குள்ளே ஒரு சிறைச்சாலை (முதல் பரிசு) 2. ஓணத்தின் கதை (இரண்டாம் பரிசு) 3. மாணவர்களுக்கான மனிதநேயக் கதைகள் (மூன்றாம் பரிசு) 4. கெட்டிக்கார வேலன் (மூன்றாம் பரிசு) | 1. முனைவர் மலையமான் (நா. இராசகோபாலன்) 2. ஜெ. எத்திராஜன் (ஏ. ஜெ. எத்திராஜ்) 3. அ. கு. முரளீதரன் 4. பேராசிரியர் ஏ. சோதி | 1. அன்புப் பதிப்பகம், சென்னை. 2. குழந்தை இலக்கியக் கழகம், சென்னை. 3. ஆர். ஆர். நிலையம், சென்னை. 4. நன்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி. |
மூடு
Remove ads
ஆதாரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads