திருச்செந்தூர் (செந்தூர்) விரைவு வண்டி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருசெந்தூர் (செந்தூர்) விரைவுவண்டி என்பது இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே மண்டலத்தினால் இயக்கப்படும் ஒரு விரைவு வண்டி ஆகும். இது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூருக்கும் சென்னைக்கும் இடையே தினமும் இரு வழியிலும் இயக்கப்படுகின்றது.

குறியீட்டின் படி, 20605 எனப் எண்ணிடப்பட்ட தொடருந்து சென்னையிலிருந்து 16.05 மணிக்குப் புறப்பட்டு திருச்செந்தூரினை மறுநாள் காலை 08.00 மணிக்கு அடைகின்றது. மறுமார்க்கத்தில் 20606 எனப் எண்ணிடப்பட்ட வண்டி திருச்செந்தூரிலிருந்து 19.10 மணிக்கு புறப்பட்டு சென்னையை மறுநாள் காலை 10.30 மணிக்கு அடைகின்றது. இது 776 கி.மீ தொலைவினை 15மணி 20நிமிடங்களில் கடக்கின்றது. இந்த வண்டியின் முக்கியமான நிறுத்தங்கள் திருநெல்வேலி, மதுரை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகும். இது 18 பெட்டிகளைக் கொண்டுள்ளது. இந்த வண்டி கும்பகோணம் வழியே செல்லும் பழைய சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் முதன்மை வழித்தடம் (மெயின் லைன்) வழியாக இயக்கப்படுகின்றது. இதனால் பயணத்தொலைவு 64 கி.மீட்டர் கூடுகின்றது.
Remove ads
Schedule
Remove ads
பெட்டி வரிசை
It has one AC First Class cum IInd Class, one Ac Two Tier, one AC Three Tier, nine Sleeper class, four Unreserved general sitting coach.

மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads