துருக்கியின் பிராந்தியங்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
துருக்கியின் புவியியல் பிராந்தியங்கள் (geographical regions of Turkey), துருக்கி நாடு 7 புவியியல் பிராந்தியங்களைக் கொண்டது.[1]இந்த ஏழு பிராந்தியங்களை 81 மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

List of geographical regions
- மர்மரா பிராந்தியம் (அடர் பச்சை)
- கருங்கடல் பிராந்தியம் (வெளிர் பச்சை)
- ஏஜியன் பிராந்தியம் (நீலம்)
- மத்தியத்தரைக் கடல் பிராந்தியம் (ஊதா)
- மத்திய அனதோலியா பிராந்தியம் (சிவப்பு)
- கிழக்கு அனடோலியா பிராந்தியம் (ஆரஞ்ச்)
- தென்கிழக்கு அனதோலியா பிராந்தியம் (மஞ்சள்)
புவியியல், மக்கள் தொகை பரம்பல் மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காக பிராந்தியங்கள் பிரிக்கப்பட்டுள்ளதே அன்றி நிர்வாக பயன்பாட்டிற்காக அல்ல.
Remove ads
துருக்கியின் பிராந்தியங்கள்
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads