தேசிய நெடுஞ்சாலை 501 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய நெடுஞ்சாலை 501, (National Highway 501 (India)) பொதுவாக தே. நெ. 501 என குறிப்பிடப்படுகிறது. இது இந்தியா தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 1 இன் ஒரு துணை சாலையாகும்.[3] தே. நெ. 501 இந்தியாவின் சம்மு காசுமீர் ஒன்றிய பிரதேசத்தின் வழியாக செல்கிறது.[2]

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...
Remove ads

வழித்தடம்

பஞ்ச்தார்னி-சந்தன்வாரி-பஹல்காம்-படாகுட்-நைபாஸ்டி ஹர்து-கிச்ரூ-ஐஷ்முகாம்-மார்தந்த்-கானாபால்.[1][2]

முக்கிய குறுக்குச் சாலைகள்

தே.நெ. 1 பஞ்சதர்ணி அருகே முனையம் [1]
தே.நெ. 44 கானாபால் அருகே முனையம் [1]
தே.நெ. 501 கட்மரா நகரியத்திற்கு அருகிலுள்ள முனையம் [1]

மேலும் காண்க

  • இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
  • மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads