தங்க நாற்கரச் சாலைத் திட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தங்கநாற்கரச் சாலைத் திட்டம் என்பது இந்தியாவின் நான்கு முக்கியப் பெருநகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகியவற்றை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு வழிப்பாதைகளாக மாற்றும் திட்டம் ஆகும். இத்திட்டம் 1999ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது.[1] மேற்கூறிய நான்கு நகரங்களையும் இணைக்கும் கோடு நாற்கரமாகக் காணப்படுவதால் இது தங்கநாற்கரச் சாலைத் திட்டம் எனப் பெயரிடப் பட்டது. இதன் மொத்த நீளம் 5,846 கிலோ மீட்டர்கள் ஆகும்.
இது அப்போதை இந்தியப் பிரதமர் வாஜ்பாயினால் துவங்கப்பட்டது. இந்த முதல் கட்ட தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டம் (NHDP), ரூபாய் 60,000 கோடி ( ஐக்கிய அமெரிக்க $ 12.2 பில்லியன்) செலவில் 5.846 கி.மீ. (3,633 மைல்) தூரம் நான்கு/ஆறு வழி(லேன்) விரைவு(எக்ஸ்பிரஸ்) நெடுஞ்சாலைகள் கொண்டது.
Remove ads
நன்மைகள்
- குறைவான பயண நேரம்
- குறைந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக எரிபொருள் சிக்கனம்.
- தரமான சாலைக் கட்டமைப்பால் குறைந்த விபத்துக்களும் பாதுகாப்பானப் பயணமும்
ஒவ்வொரு மாநிலத்தின் தங்க நாற்கரச் சாலை நீளம்
முடிக்கப்பட்டதும் தங்க நாற்கரச் சாலை இந்தியாவின் 13 மாநிலங்கள் வழியாக கடக்கும்:
Remove ads
தற்போதைய நிலவரம்
NHAI - Current status பரணிடப்பட்டது 2009-11-29 at the வந்தவழி இயந்திரம்
இணைக்கப்படும் நகரங்கள்
Remove ads
பரவலர் பண்பாட்டில்
மு. குலசேகரன் எழுதிய தங்க நகைப் பாதை என்னும் புதினம் தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தால் நிலத்தை இழந்த விவசாயி ஒருவரின் துயர் மிக்க வாழ்க்கையைப் பதிவு செய்வதாக உள்ளது.[2]
மேற்கோள்கள்
வெளி இணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads