தேசிய நெடுஞ்சாலை 77 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

தேசிய நெடுஞ்சாலை 77 (இந்தியா)
Remove ads

தேசிய நெடுஞ்சாலை 77 (National Highway 77 (India)) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] பாண்டிச்சேரியைக் கிருஷ்ணகிரியுடன் இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை இதுவாகும். இது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் தொடங்கி திருவண்ணாமலை வழியாக ஊத்தங்கரை வரை மேற்கு நோக்கிச் சென்று கிருஷ்ணகிரியில் தே. நெ. 48-ல் இணைகிறது. தே. நெ. 77 முழுக்க முழுக்க தமிழ்நாட்டிலேயே செல்கிறது.[2]

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...
Remove ads

வழித்தடம்

கிருட்டிணகிரி (தே. நெ. 48 அருகில்), ஊத்தங்கரை, திருவண்ணாமலை, செஞ்சி, திண்டிவனம் (தே. நெ. 32 அருகில்)[3][2]

சந்திப்புகள்

தே.நெ. 48 கிருஷ்ணகிரி அருகில் முனையம்[1]
தே.நெ. 179A ஊத்தங்கரை அருகில்
தே.நெ. 38 திருவண்ணாமலை அருகில்
தே.நெ. 32 திண்டிவனம் அருகில் முனையம்[1]

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads