நவக்கிரகக் கோயில்கள்

From Wikipedia, the free encyclopedia

நவக்கிரகக் கோயில்கள்
Remove ads

நவக்கிரகக்கோயில்கள் இது இந்தியாவின் தமிழ்நாட்டில் இந்துக்களின் சைவ சமய வழிபாட்டுத்தலங்களில் முக்கிய பங்கு வகிக்கும் நவக்கிரகங்களுள் ஒவ்வொன்றுக்கும் தனியாக உள்ள சிறப்பு மிக்க கோயில்களைக் குறிப்பதாகும்.

  1. சூரியனார் கோவில்- சூரியன் - சூரியனார் கோவில் (தஞ்சாவூர் மாவட்டம்)
  2. திங்களூர் கைலாசநாதர் கோயில் - சந்திரன் - திங்களூர் (தஞ்சாவூர் மாவட்டம்)
  3. வைத்தீஸ்வரன் கோயில் - செவ்வாய் - வைத்தீஸ்வரன் கோவில் (மயிலாடுதுறை மாவட்டம்)
  4. திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் - புதன் - திருவெண்காடு (மயிலாடுதுறை மாவட்டம்)
  5. ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் - குரு - ஆலங்குடி (திருவாரூர் மாவட்டம்)
  6. கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில்- சுக்கிரன் - கஞ்சனூர் (தஞ்சாவூர் மாவட்டம்)
  7. திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் - சனி - திருநள்ளாறு (காரைக்கால்) (புதுச்சேரி)
  8. திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் - ராகு - திருநாகேஸ்வரம் (தஞ்சாவூர் மாவட்டம்)
  9. கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில் - கேது - கீழப்பெரும்பள்ளம் (மயிலாடுதுறை மாவட்டம்)
Thumb
Thumb
Remove ads

சிறப்புக் கோயில்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads