பிகே இயந்திரத் துப்பாக்கி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பிகே இயந்திரத் துப்பாக்கி (PK; உருசியம்: Пулемёт Калашникова, ஒலிபெயர்ப்பு: Pulemyot Kalashnikova) என்பது 7.62மிமீ பொதுப் பயன்பாட்டு இயந்திரத் துப்பாக்கி ஆகும். சோவியத் ஒன்றியம் வடிவமைத்த இதனை தற்போது உருசியா செய்கிறது.[8] பிகே இயந்திரத் துப்பாக்கி 1961 அறிமுகம் செய்யப்பட்டு பிகேஎம் என மேம்படுத்தப்பட்டது. இது தற்போது முன்வரிசை காலாட்படை, வாகனத்தில் பொருத்தப்பட்ட ஆயுதமாக உருசிய ஆயுதப்படைகளின் பாவனையில் உள்ளது.

விரைவான உண்மைகள் பிகே இயந்திரத் துப்பாக்கி, வகை ...
Remove ads

பாவனையாளர்

முன்னைய பாவனையாளர்

Remove ads

இவற்றையும் பார்க்க

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads